மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ் | |
|
|
|
| பதவியேற்பு 11 நவம்பர் 2011 |
|
| முன்னவர் | மேரி மெக்கலீசு |
|---|---|
|
குழந்தைகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்
|
|
| பதவியில் 15 டிசம்பர் 1994 – 26 சூன் 1997 |
|
| பதவியில் 12 சனவரி 1993 – 17 நவம்பர் 1994 |
|
| முன்னவர் | ஜான் வில்சன் |
|
அதிகார சபை அங்கத்தினர்
|
|
| பதவியில் 23 பிப்ரவரி 1983 – 3 ஏப்ரல் 1987 |
|
| தொகுதி | அயர்லாந்து தேசிய பல்கலைக்கழகம் |
| பதவியில் 1 சூன் 1973 – 26 மே 1977 |
|
| அரசியல் கட்சி | தொழிலாளர் கட்சி |
|
|
|
| பிறப்பு | 18 ஏப்ரல் 1941 அயர்லாந்து |
| வாழ்க்கைத் துணை |
சபீனா காயின் |
| பிள்ளைகள் | 4 |
| பழைய மாணவர் | கால்வே தேசிய பல்கலைக்கழகம், அயர்லாந்து இந்தியானா பல்கலைக்கழகம் மான்செஸ்டர் பல்கலைக்கழகம் |
மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ் (பிறப்பு: ஏப்ரல் 18, 1941) ஒரு அயர்லாந்தின் அரசியல்வாதி, கவிஞர், எழுத்தாளர் மற்றும் ஒளிபரப்பாளர் ஆவார். அக்டோபர் 27,2011 இல் நடைபெற்ற அயர்லாந்தின் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று ஒன்பதாவது அயர்லாந்து ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். [1] இவர் அயர்லாந்து தொழிலாளர் கட்சி தலைவராக இருந்தார். [2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.telegraph.co.uk/news/worldnews/europe/ireland/8856598/Michael-D.-Higgins-wins-Irish-presidential-election.html
- ↑ "Mr. Michael D. Higgins". Oireachtas Members Database. பார்த்த நாள் 21 September 2009.