சமயமின்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சமயத்துக்கு மக்கள் தரும் முக்கியத்துவம். வெளிர் பச்சை நிறம் குறைந்த முக்கியத்துவத்தையும், கரும் பச்சை நிறம் அதிக முக்கியத்துவத்தையும் காட்டுகின்றது. (2009ஆம் ஆண்டு தரவு)[1]

சமயமின்மை (Irreligion) (சமயப் பற்றின்மை அல்லது சமயப் புறக்கணிப்பு) என்பது சமய அமைப்புகள் எதையும் பின்பற்றாத, சமயம் பற்றி கவலை கொள்ளாத, சமயப் புறக்கணிப்பு அல்லது சமய அமைப்புகளை எதிர்க்கும் நிலைப்பாடு ஆகும்.[2] இறைமறுப்பு, சமய அமைப்புகளோடு ஒத்துழையாமை கொள்கை, சமயச்சார்பற்ற மனிதநேயம் ஆகியன சமய நம்பிக்கைப் புறக்கணிப்பு எனும் வகைக்குள் அடங்கும். எதிர்-இறையியல் (antitheism), சமயக் அதிகாரப்படிநிலை எதிர்ப்பு, சமய அமைப்புகள் எதிர்ப்பு ஆகியன சமய எதிர்ப்பு நிலைப்பாடு எனும் வகைக்குள் அடங்கும். சமய கவலை அற்ற நிலையில் (அக்கறையின்மை - முக்கியமின்மைவாதம்) சமயம் பற்றி அலட்டிக் கொள்ளாமை அல்லது சமயத்தில் ஆர்வமின்மை ஆகியன அடங்கும். அறியவியலாமைக் கொள்கை, மூட-இறையியல் வாதம் (Ignosticism), இறையியலற்ற வாதம் (Nontheism), சமய ஐயவாதம், கட்டற்ற சிந்தனைவாதம் ஆகியன சமயத்தில் நம்பிக்கையின்மை எனும் வகைக்குள் அடங்கும். சமயமின்மை சூழலுக்கு ஏற்ப சமய நம்பிக்கைகளின் வடிவங்களையும் கொண்டிருக்கலாம். 18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவிய இயற்கையினை மட்டுமே இறையாகவும் அதற்கு மீறிய ஒரு சக்தி இல்லை என்றும் கொண்டிருந்த நிலைப்பாடு (Deism) இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.[3]

2012 ஆண்டு மதிப்பீடு உலக மக்கட்தொகையில் 36% சமயமற்றோர் எனவும் 2005 க்கும் 2012 க்கும் இடைப்பட்ட காலத்தில் இது 9 விழுக்காடு அதிகரித்துள்ளது எனவும் கண்டுகொள்ளப்பட்டுள்ளது.[4] 2010 ஆண்டு அறிக்கை சமயமற்றோரில் பலர் சில இறை நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் எனவும், ஆசியாவிலும் பசபிக்கிலும் இருந்து அதிகளவான சமயமற்றோர் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.[5] மற்றுமொரு மூலத்தின் அடிப்படையில், சமயமற்றோரில் 40–50% ஏதாவது ஒரு கடவுள் அல்லது உயர் சக்தியில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.[6]

மக்கள் தொகையியல்[தொகு]

கீழேயுள்ள அட்டவணை நாடுகளின் சனத்தொகையின் சமயமின்மையினை கூடியதிலிருந்து குறைந்ததற்கு வரிசைப்படுத்திக் காட்டுகின்றது.

நாடு சமயமின்மை
சனத்தொகை வீதம்
மூலம்
சுவீடன் கொடி சுவீடன் 46–85 (சராசரி 65.5) [7]
Flag of the Czech Republic செக் குடியரசு 64.3 [8]
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி வியட்நாம் 46.1–81 (சராசரி 63.55) [7][8]
டென்மார்க்கின் கொடி டென்மார்க் 43–80 (சராசரி 61.5) [7]
அல்பேனியாவின் கொடி அல்பேனியா 60 [9][10][11]
Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம் 39–65 (சராசரி 52)
[12]
சப்பான் கொடி சப்பான் 51.8 [8]
அசர்பைஜானின் கொடி அசர்பைஜான் 51 [13]
Flag of the People's Republic of China சீனா 8–93 (சராசரி 50.5) [7][8][14]
எஸ்தோனியாவின் கொடி எஸ்தோனியா 49 [7]
பிரான்சின் கொடி பிரான்ஸ் 43–54 (சராசரி 48.5) [7]
உருசியாவின் கொடி உருசியா 48.1 [8]
பெலருசின் கொடி பெலருஸ் 47.8 [8]
பின்லாந்தின் கொடி பின்லாந்து 28–60 (சராசரி 44) [7]
அங்கேரியின் கொடி அங்கேரி 42.6 [8]
உக்ரைனின் கொடி உக்ரைன் 42.4 [8]
Flag of the Netherlands நெதர்லாந்து 39–44 (சராசரி 41.5) [7][15]
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி லாத்வியா 40.6 [8]
தென் கொரியாவின் கொடி தென் கொரியா 36.4 [8]
பெல்ஜியத்தின் கொடி பெல்ஜியம் 35.4 [8]
நியூசிலாந்து கொடி நியூசிலாந்து 34.7
[16]
செருமனியின் கொடி செருமனி 34.6 [17]
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி சிலி 33.8 [8]
லக்சம்பேர்க்கின் கொடி லக்சம்பேர்க் 29.9 [8]
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி சுலோவீனியா 29.9 [8]
வெனிசுவேலாவின் கொடி வெனிசுவேலா 27.0 [8]
கனடா கொடி கனடா 23.9 [18]
எசுப்பானியாவின் கொடி எசுப்பானியா 23.3 [19]
சிலவாக்கியாவின் கொடி சிலவாக்கியா 23.1 [8]
நாடு சமயமின்மை
சனத்தொகை வீதம் (2006)
மூலம்
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா 22.3
[20]
மெக்சிக்கோவின் கொடி மெக்சிக்கோ 20.5 [8]
Flag of the United States அமெரிக்கா 19.6 [21]
லித்துவேனியாவின் கொடி லித்துவேனியா 19.4 [8]
இத்தாலியின் கொடி இத்தாலி 17.8 [8]
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா 16.0 [22]
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா 15.1 [23]
குரோவாசியாவின் கொடி குரோவாசியா 13.2 [8]
ஆஸ்திரியாவின் கொடி ஆஸ்திரியா 12.2 [8]
போர்த்துகலின் கொடி போர்த்துகல் 11.4 [8]
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி புவேர்ட்டோ ரிக்கோ 11.1 [8]
பல்கேரியாவின் கொடி பல்கேரியா 11.1 [8]
Flag of the Philippines பிலிப்பைன்ஸ் 10.9 [8]
பிரேசிலின் கொடி பிரேசில் 8.0 [24]
Flag of Ireland அயர்லாந்து 7.0 [25]
இந்தியாவின் கொடி இந்தியா 6.6 [8]
செர்பியாவின் கொடி செர்பியா 5.8 [8]
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி பெரு 4.7 [8]
போலந்தின் கொடி போலந்து 4.6 [8]
ஐஸ்லாந்தின் கொடி ஐஸ்லாந்து 4.3 [8]
கிரேக்கின் கொடி கிரேக்கம் 4.0 [8]
துருக்கியின் கொடி துருக்கி 2.5 [8]
ருமேனியாவின் கொடி ருமேனியா 2.4 [8]
தன்சானியாவின் கொடி தன்சானியா 1.7 [8]
மால்ட்டாவின் கொடி மால்ட்டா 1.3 [8]
ஈரான் கொடி ஈரான் 1.1 [8]
உகாண்டாவின் கொடி உகாண்டா 1.1 [8]
நைஜீரியாவின் கொடி நைஜீரியா 0.7 [8]
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம் 0.1 [8]

உசாத்துணை[தொகு]

  1. The Religiosity Index is a measure of the importance of religion for respondents and their self-reported attendance of religious services. For religions in which attendance at services is limited, care must be used in interpreting the data. (Gallup WorldView)
  2. Campbell, Colin. 1971. Towards a Sociology of Irreligion. London:McMillan p. 31.
  3. "Global Index of Religiosity and Atheism". WIN-Gallup International (27 July 2012). பார்த்த நாள் 2012-08-24.
  4. "The Global Religious Landscape - Religiously Unaffiliated". Pew Research Center.
  5. "Major Religions of the World Ranked by Number of Adherents". Adherents.com (2007). பார்த்த நாள் 2012-10-19.
  6. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 7.7 Zuckerman, Phil. "Atheism: Contemporary Rates and Patterns", from the Cambridge Companion to Atheism, edited by Michael Martin, University of Cambridge Press, 2007
  7. 8.00 8.01 8.02 8.03 8.04 8.05 8.06 8.07 8.08 8.09 8.10 8.11 8.12 8.13 8.14 8.15 8.16 8.17 8.18 8.19 8.20 8.21 8.22 8.23 8.24 8.25 8.26 8.27 8.28 8.29 8.30 8.31 8.32 8.33 8.34 8.35 8.36 8.37 8.38 Dentsu Communication Institute Inc., Research Centre for Japan (2006)(Japanese)
  8. "Albania". State.gov (2006-09-15). பார்த்த நாள் 2011-02-04. US Department of State - International religious freedom report 2006
  9. L'Albanie en 2005
  10. "Adherents.com". Adherents.com. பார்த்த நாள் 2011-02-04. Some publications
  11. UK National Statistics Bureau (2011 census)
  12. "Global Index Of Religion and Atheism". Redcresearch.ie. பார்த்த நாள் 2011-11-01. Publications are taken from Gallup
  13. "Adherents.com". Adherents.com. பார்த்த நாள் 2011-02-04. Some publications
  14. CBS StatLine, Centraal Bureau voor de Statistiek, Retrieved 2012-06-25
  15. Statistics New Zealand (2006 census)
  16. "fowid - Forschungsgruppe Weltanschauungen in Deutschland: Home". Fowid.de. பார்த்த நாள் 2011-09-12. German Worldview Research Group (2010)
  17. "96F0030XIE2001015 - Religions in Canada". 2.statcan.ca. பார்த்த நாள் 2013-05-08. Canada 2011 census
  18. [1] Socialogical Research Centre, January 2012
  19. "Census shows result of mining boom, with increased cost of housing and higher wages", PIA AKERMAN, The Australian, 21 June 2012.
  20. “Nones” on the Rise
  21. "Table Of Statistics On Religion In The Americas". Prolades.com (April 2001). பார்த்த நாள் 2011-02-04. Gallup-Argentina survey
  22. [2] Güney Afrika 2001 census
  23. "Census 2010; Sistema IBGE de Recuperação Automática SIDRA". பார்த்த நாள் 2013-06-29.
  24. "This is Ireland. Highlights from Census 2011, Part 1" (PDF) (March 2012). பார்த்த நாள் 2013-06-29.

இவற்றையும் பார்க்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சமயமின்மை&oldid=1629578" இருந்து மீள்விக்கப்பட்டது