சீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இக்கட்டுரை சீனா என்ற நாகரிகத்தைப் பற்றியது. சீனா என்று பொதுவாக அழைக்கப்படும் நாட்டை பற்றி அறிந்து கொள்ள சீன மக்கள் குடியரசு என்ற கட்டுரையை பார்க்கவும்.

சீனா என்பது ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆசியக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் இருந்து வந்த நாடுகளையும், பண்பாட்டுக் குழுக்களையும் குறிக்கும் ஒரு சொல்லாகும். ஒருவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்து, தற்கால சீனாவை ஒரே நாகரிகம் என்றோ பல நாகரிகங்களின் தொகுப்பு என்றோ, ஒரே நாடு என்றோ பல நாடுகளின் கூட்டு என்றோ, ஒரே மக்கள் குழுமம் (nation) என்றோ பல மக்கள் குழுமங்களின் தொகுப்பு என்றோ கருதலாம்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=சீனா&oldid=1826870" இருந்து மீள்விக்கப்பட்டது