சாங்காய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சாங்காய் நகரம் 上海市 Shànghǎi Shì ஷாங் ஹாய் ஷு |
|
|---|---|
| புடொங்கில் லூஜியாசுயெ வியாபாரப் பகுதி | |
| அமைவு: | |
| நாடு | |
| County-level divisions | 18 மாவட்டங்கள், 1 கவுண்டி |
| ஊர் பகுதிகள் | 220 ஊர்களும் கிராமங்களும் |
| குடியேறு (ஹுவாடிங் கவுண்டி) | கிபி 751 |
| Incorporated (சாங்காய் ஊர்) | கிபி 991 |
| Incorporated (சாங்காய் கவுண்டி) | 1292 |
| அரசு | |
| - வகை | மாநகராட்சி |
| - கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் | யூ ஜங்ஷங் (俞正声) |
| - மாநகராட்சி தலைவர் | ஹான் ஜங் (韩正) |
| பரப்பளவு [1][2] | |
| - Metro | 7,037.50 கிமீ² (2,717.2 ச. மைல்) |
| - நிலம் | 6,340.50 கிமீ² (2,448.1 ச. மைல்) |
| - நீர் | 697 கிமீ² (269.1 ச. மைல்) |
| - புறநகர் | 5,299.29 கிமீ² (2,046.1 ச. மைல்) |
| - சொங்மிங் | 1,041.21 கிமீ² (402 ச. மைல்) |
| ஏற்றம் [3] | 4 மீ (13 அடி) |
| மக்கள் தொகை (2008) | |
| - Metro | 20 |
| - அடர்த்தி | 3,154/கிமீ² (8,168.8/ச. மைல்) |
| - புறநகர் | 14 |
| மக்கள் தொகை அடர்த்தி 2008 | |
| நேர வலயம் | பெய்ஜிங் நேர வலயம் (ஒ.ச.நே.+8) |
| Postal code | 200000 – 2021000 |
| தொலைபேசி குறியீடு(கள்) | +86/21 |
| GDP | (2006) |
| - மொத்தம் | ¥1,029.7 பில்லியன் |
| - தலா/ஆள்வீதம் | ¥56,733 |
| ம.வ.சு. (2005) | 0.909 |
| இடத்தில் பேச்சு | ஊ: சாங்காய் சீனம் |
| இணையத்தளம்: www.shanghai.gov.cn | |
சாங்காய் (சீனம்: 上海 ஷாங் ஹாய், என்னும் "கடல் பக்கத்தில்") சீன நாட்டின் மிகப்பெரிய நகரமாகும். இது யாங்சே ஆற்றின் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளது. இது சீனாவின் வணிக மற்றும் பொருளாதார தலைநகரமாகவும் விளங்குகிறது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Land Area". Basic Facts. Shanghai Municipal Government. பார்த்த நாள் 2007-09-12.
- ↑ "Water Resources". Basic Facts. Shanghai Municipal Government. பார்த்த நாள் 2007-09-12.
- ↑ "Topographic Features". Basic Facts. Shanghai Municipal Government. பார்த்த நாள் 2007-09-12.
|
||||||||||