சுவாங் இனக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுவாங்
சீனாவின் சுவாங் இனக்குழுவினரும் அவர்களது உடையும், குவாங்னான் கவுண்டி, யுன்னான் மாகாணம்.
மொத்த மக்கள்தொகை

18 மில்லியன்

குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
சினாவின் கொடி சீன மக்கள் குடியரசு

வியட்நாம் கொடி வியட்நாம்

மொழி(கள்)
சுவாங், மாண்டரின் மொழி
சமயங்கள்
Predominantly animist with ancestor-worship; சிலர் பௌத்தம், தாவோயிசம், மற்றும் கிறிஸ்தவம்.
தொடர்புள்ள இனக்குழுக்கள்
புயேயி
டே மற்றும் நுங் (வியட்நாம்)


சுவாங் இனக்குழு தென் சீனாவிலுள்ள குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பகுதியில் வாழும் ஒரு இனக்குழுவாகும். இக்குழு மக்கள் சீனக் குடியரசினால் அங்கீகரிக்கப்பட்ட 55 சிறுபான்மை இனக்குழுக்களுள் ஒன்று ஆகும். ஏறத்தாழ 18 மில்லியன்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ள மக்கள்தொகையைக் கொண்டுள்ள இக்குழுவினர், சீனாவில் ஹான் சீனருக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகையைக் கொண்ட இனக்குழுவாகவும், மிகப்பெரிய சிறுபான்மை இனக்குழுவாகவும் உள்ளனர்.


இவர்களில் பெரும்பான்மையோர் குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பகுதியிலேயே வாழ்ந்தாலும், இவர்கள் யுன்னான், குவாங்டோங், குயிசோவு, ஹுனான் ஆகிய மாகாணங்களிலும் குறைந்த அளவில் வாழ்கின்றனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுவாங்_இனக்குழு&oldid=1384481" இருந்து மீள்விக்கப்பட்டது