உய்குர் மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| உய்குர் மொழி ئۇيغۇرچە Uyƣurqə уйғурчә |
||
|---|---|---|
| நாடுகள்: | சீனா, கசக்ஸ்தான், பாகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் | |
| பகுதி: | ஷின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதி | |
| பேசுபவர்கள்: | கிட்டத்தட்ட 20 மில்லியன் | |
| நிலை: | 76 | |
| மொழிக் குடும்பம்: | ஆல்ட்டாய துருக்கிய கர்லுக்/பழைய உய்குர் உய்குர் மொழி |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ஷின்ஜியாங் | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | Working Committee of Ethnic Language and Writing of Xinjiang Uyghur Autonomous Region | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | ug | |
| ISO 639-2: | uig | |
| ISO/FDIS 639-3: | uig | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
உய்குர் மொழி (ئۇيغۇرچە/Uyƣurqə/Уйғурчә) கிட்டத்தட்ட 20 மில்லியன் உய்குர் மக்களால் பேசப்பட்ட துருக்கிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். பெரும்பான்மையாக மத்திய ஆசியாவில் ஷின்ஜியாங் போன்ற உய்குர் மக்கள் வாழும் பகுதிகளில் பேசப்படும்.