சீன வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Approximate territories occupied by different dynasties as well as modern political states throughout the history of China
History of China
சீன வரலாறு
பண்டைய
3 Sovereigns and 5 Emperors
சியா அரசமரபு 2100–1600 கிமு
சாங் அரசமரபு 1600–1046 கிமு
சவு அரசமரபு 1045–256 BCE
 Western Zhou
 Eastern Zhou
   Spring and Autumn Period
   போரிடும் நாடுகள் காலம்
பேரரசு
சின் அரசமரபு 221 கிமு–206 கிமு
ஆன் அரசமரபு 206 BCE–220 CE
  மேற்கு ஆன்
  Xin Dynasty
  கிழக்கு ஆன்
மூன்று இராச்சியங்கள் 220–280
  வேய்i, சூ & வூ
யின் அரசமரபு 265–420
  மேற்கு யின் 16 இராச்சியங்கள்
304–439
  கிழக்கு யின்
Southern & Northern Dynasties
420–589
சுயி அரசமரபு 581–618
தாங் அரசமரபு 618–907
  ( Second Zhou 690–705 )
5 அரசமரபுகள் & 10 அரசுகள்
907–960
Liao Dynasty
907–1125
சொங் அரசமரபு
960–1279
  Northern Song W. Xia
  Southern Song Jin
யுவான் அரசமரபு 1271–1368
மிங் அரசமரபு 1368–1644
சிங் அரசமரபு 1644–1911
தற்காலம்
சீனக் குடியரசு 1912–present
சீன மக்கள் குடியரசு
1949–present
சீனக் குடியரசு
(தாய்வான்)
1912–present


சீனா ஆசியா கண்டத்தின் கிழக்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகர் பெய்ஜிங் ஆகும். சீன வரலாறு, சீனாவின் கலாச்சாரம், ,அறநெறி, ஆட்சி ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. 5000 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான வரலாறு கொண்ட சீனா சிறப்பான பண்பாடு மற்றும் நாகரிகம் கொண்டதாகும்.

சீன நாகரிகமனது கற்காலம் தொடங்கி மஞ்சள் ஆறு, யாங்சி பள்ளத்தாக்கைச் சார்ந்த பல்வேறு பிராந்திய மையங்களில் உருவாகியிருந்தாலும், 'மஞ்சள் ஆறு' சீன நாகரிகத்தின் தொட்டில் எனக் கூறப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியான வரலாறு கொண்ட சீன நாகரிகம், உலகின் மிக பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும்.[1] சீனாவில் பழமையான குடியுரிமை மற்றும் பழமையான முதல் வம்சம் சியா வம்சம் ஆகும். சீன நாகரிகத்தின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு பல சீனத்தவர் பெரும் பங்களிப்புக்களை ஆற்றியுள்ளனர். அவர்களுள் சின் மரபு, ஆன் மரபு, டாங் மரபு, வெய் சின் தெற்கு வடக்கு வம்சங்கள், சொன் மரபு, யுவான் மரபு, மின் மரபு ஆகியன சீன வரலாற்றில் குறிப்பிடத்தக மாற்றங்களைச் செய்தவையாகும்.


மேற்கோள்கள் [தொகு]

  1. "China country profile". BBC News. 2010-10-18. Retrieved 2010-11-07.
"http://ta.wikipedia.org/w/index.php?title=சீன_வரலாறு&oldid=1389162" இருந்து மீள்விக்கப்பட்டது