தாங் அரசமரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தாங்
பேரரசு
Blank.png
618 – 907
தாங் அரசமரபு அமைவிடம்
China under the Tang Dynasty (teal) circa 700 CE
தலைநகரம் Chang'an
(618–904)

Luoyang
(904-907)
மொழி(கள்) Chinese
மதம் Buddhism, Taoism, Confucianism, Chinese folk religion
அரசு முடியாட்சி
வரலாறு
 - Li Yuan taking over the throne of the Sui Dynasty June 18, 618
 - disestablished by Wu Zetian October 16, 690
 - Re-established March 3, 705
 - Zhu Quanzhong usurps authority; the end of Tang rule June 4, 907
நாணயம் Chinese coin, Chinese cash
முந்தையது
பின்னையது
Blank.png சுய் அரசமரபு
பிந்திய லியாங் அரசமரபு Blank.png
பிந்திய தாங் அரசமரபு Blank.png
Wu (பத்து இராச்சியங்கள்) Blank.png
Wuyue Blank.png
Chu (பத்து இராச்சியங்கள்) Blank.png
Former Shu Blank.png
Qi (பத்து இராச்சியங்கள்) Blank.png
The Tang Dynasty was interrupted briefly by the Second Zhou Dynasty (October 16 690 – March 3 705) when Empress Wu Zetian seized the throne.
History of China
சீன வரலாறு
பண்டைய
3 Sovereigns and 5 Emperors
சியா அரசமரபு 2100–1600 கிமு
சாங் அரசமரபு 1600–1046 கிமு
சவு அரசமரபு 1045–256 BCE
 Western Zhou
 Eastern Zhou
   Spring and Autumn Period
   போரிடும் நாடுகள் காலம்
பேரரசு
சின் அரசமரபு 221 கிமு–206 கிமு
ஆன் அரசமரபு 206 BCE–220 CE
  மேற்கு ஆன்
  Xin Dynasty
  கிழக்கு ஆன்
மூன்று இராச்சியங்கள் 220–280
  வேய்i, சூ & வூ
யின் அரசமரபு 265–420
  மேற்கு யின் 16 இராச்சியங்கள்
304–439
  கிழக்கு யின்
Southern & Northern Dynasties
420–589
சுயி அரசமரபு 581–618
தாங் அரசமரபு 618–907
  ( Second Zhou 690–705 )
5 அரசமரபுகள் & 10 அரசுகள்
907–960
Liao Dynasty
907–1125
சொங் அரசமரபு
960–1279
  Northern Song W. Xia
  Southern Song Jin
யுவான் அரசமரபு 1271–1368
மிங் அரசமரபு 1368–1644
சிங் அரசமரபு 1644–1911
தற்காலம்
சீனக் குடியரசு 1912–present
சீன மக்கள் குடியரசு
1949–present
சீனக் குடியரசு
(தாய்வான்)
1912–present


தாங் அரசமரபு (சூன் 18, 618 – சூன் 4, 907), சீனாவின் அரசமரபுகளில் ஒன்று. இது சுய் வம்சத்தைத் தொடர்ந்து முன்னணிக்கு வந்தது. தாங் அரசமரபுக் காலத்துக்குப் பின் வந்தது ஐந்து அரசமரபுகளும் பத்து அரசுகளும் காலம். தாங் அரசமரபு லீ குடும்பத்தினரால் நிறுவப்பட்டது. சுய் வம்சத்தின் அதிகாரம் இறங்குமுக நிலையை அடைந்து சீர்குலைந்தபோது, இவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். 16 அக்டோபர் 690 க்கும் 3 மார்ச் 705 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், சீனாவை ஆண்ட ஒரே பேரரசியான வூ செட்டியான் என்பவர் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்ட காலம் தாங் அரசமரப ஆட்சியில் ஏற்பட்ட சிறிய இடையீடு ஆகும்.

முன்னர் சாங்கான் என அழைக்கப்பட்ட இன்றைய சியான் நகரமே தாங் வம்சத்தினரின் தலை நகரமாக இருந்தது. அக்காலத்தில் உலகில் மக்கள்தொகை கூடிய நகரம் இதுவே. தாங் வம்சக் காலமே சீனப் பண்பாட்டில் மிக உயர்வான காலம் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். இது முன்னர் இருந்த ஆன் அரசமரபு காலத்துக்கு ஈடானதாக அல்லது அதை விஞ்சியதாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இவற்றையும் பார்க்க [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தாங்_அரசமரபு&oldid=1354176" இருந்து மீள்விக்கப்பட்டது