யின் அரசமரபு (265-420)
| சீன வரலாறு | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| பண்டைய | |||||||
| 3 Sovereigns and 5 Emperors | |||||||
| சியா அரசமரபு 2100–1600 கிமு | |||||||
| சாங் அரசமரபு 1600–1046 கிமு | |||||||
| சவு அரசமரபு 1045–256 BCE | |||||||
| Western Zhou | |||||||
| Eastern Zhou | |||||||
| Spring and Autumn Period | |||||||
| போரிடும் நாடுகள் காலம் | |||||||
| பேரரசு | |||||||
| சின் அரசமரபு 221 கிமு–206 கிமு | |||||||
| ஆன் அரசமரபு 206 BCE–220 CE | |||||||
| மேற்கு ஆன் | |||||||
| Xin Dynasty | |||||||
| கிழக்கு ஆன் | |||||||
| மூன்று இராச்சியங்கள் 220–280 | |||||||
| வேய்i, சூ & வூ | |||||||
| யின் அரசமரபு 265–420 | |||||||
| மேற்கு யின் | 16 இராச்சியங்கள் 304–439 |
||||||
| கிழக்கு யின் | |||||||
| Southern & Northern Dynasties 420–589 |
|||||||
| சுயி அரசமரபு 581–618 | |||||||
| தாங் அரசமரபு 618–907 | |||||||
| ( Second Zhou 690–705 ) | |||||||
| 5 அரசமரபுகள் & 10 அரசுகள் 907–960 |
Liao Dynasty 907–1125 |
||||||
| சொங் அரசமரபு 960–1279 |
|||||||
| Northern Song | W. Xia | ||||||
| Southern Song | Jin | ||||||
| யுவான் அரசமரபு 1271–1368 | |||||||
| மிங் அரசமரபு 1368–1644 | |||||||
| சிங் அரசமரபு 1644–1911 | |||||||
| தற்காலம் | |||||||
| சீனக் குடியரசு 1912–present | |||||||
| சீன மக்கள் குடியரசு 1949–present |
சீனக் குடியரசு (தாய்வான்) 1912–present |
||||||
|
தொடர்புடைய கட்டுரைகள்
|
|||||||
யின் அரசமரபு (ஆங்கிலம்: Jìn Dynasty, எளிய சீனம்: 晋朝; மரபுச் சீனம்: 晉朝; பின்யின்: Jìn Cháo; வேட்-சில்சு: Chin⁴-ch'ao², ஐபிஎ: [tɕîn tʂʰɑ̌ʊ];) என்பது சீனாவை கிபி 265 இருந்து 420 ஆண்ட ஒர் அரசமரபு ஆகும். இந்த மரபின் வரலாற்றில் இரண்டு முக்கிய காலப் பகுதிகள் உண்டு. முதலாவது மேற்கு யின் (西晉, 265–316) காலப் பகுதி, அடுத்தது கிழக்கு யின் (東晉 317–420).
வரலாறு [தொகு]
ஆன் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்பு சீனா வேய், சூ, வூ ஆகிய மூன்று தனித்தனி அரசுகளைக் கொண்டு இருந்தது. வேய் நாட்டை காஓ (Cao) குலத்தினர் ஆட்சி செய்தனர். Sima குலத்தினர் பெரும் நிலங்களை வைத்திருந்தனர். இந்தக் குலத்தை சார்ந்த சிமா யீ (Sima Yi) என்பவர் வேய் அரசின் படைத்தளபதிகளில் ஒருவராக இருந்தார். 249 இல் Gaoping Tombs அருகே சிமா யீ வேய் நாட்டின் படைத்தளபதியைக் கொன்றார். இதற்குப் பின்னர் சிமா குலத்தின் பலம் அதிகரித்தது. 263 இல் வேய் சூ அரசை வெற்றிக் கொண்டது. 265 இல் சிமா யீ வேய் அரசனை பதிவியில் இருந்து விலக்கச் செய்து அரசுரிமையை கைப்பெற்றி யின் அரசமரபை ஏற்படுத்தினார். 280 இல் வூ அரசையும் கைப்பெற்றி சீனாவை ஒன்றிணைத்தார்.