மெக்சிகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மெக்சிக்கோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Estados Unidos Mexicanos
எஸ்டாடோஸ் உனீடோஸ் மெஹிகானோஸ்
ஐக்கிய மெக்சிக நாடுகள்
மெக்சிகோவின் கொடி மெக்சிகோவின் சின்னம்
நாட்டுப்பண்
ஹிம்ணோ நாசியொனால் மெஹிகானோ
Location of மெக்சிகோவின்
தலைநகரம்
பெரிய நகரம்
மெக்சிகோ நகரம்
19°03′N, 99°22′W
ஆட்சி மொழி(கள்) மத்திய அரசு மட்டத்தில் இல்லை
அரசு கூட்டாசி குடியரசு
 -  அதிபர் ஃபெலீப்பே கால்டெரோன் (PAN
சுதந்திரம் ஸ்பெயினிடமிருந்து 
 -  பிரகடணம் செப்டம்பர் 16, 1810 
 -  அங்கீகரிப்பு செப்டம்பர் 27, 1821 
பரப்பளவு
 -  மொத்தம் 19,72,550 கிமீ² (15வது)
7,58,249 சது. மை 
 -  நீர் (%) 2.5%
மக்கள்தொகை
 -  2005 மதிப்பீடு 107,029,000 (11வது)
 -  2000 குடிமதிப்பு 101,879,171 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $1.073 இலட்ச கோடிகள் (டிரில்லியன்) (13வது)
 -  நபர்வரி $10,186 (64வது)
ம.வ.சு (2003) 0.814 (உயர்) (53வது)
நாணயம் மெக்சிகோ பீசோ (MXN)
நேர வலயம் (ஒ.ச.நே.-8 to -6)
இணைய குறி .mx
தொலைபேசி +52

மெக்ஸிகோ (எசுப்பானியம்: México, "மெஹிகோ") அல்லது ஐக்கிய மெக்சிக நாடுகள் வட அமெரிக்கா கண்டத்திலுள்ள ஒரு நாடாகும். ஐக்கிய அமெரிக்க நாடுகள் இதன் வடக்கு எல்லையாக அமைந்துள்ளது. உலகில் அதிக மக்கள் ஸ்பானிய மொழி பேசும் நாடு இதுவாகும். இதன் தலைநகரம் மெக்சிகோ நகரம் ஆகும்.

இதன் பரப்பளவு ஏறக்குறைய 2 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இது அமெரிக்கா கண்டத்தின் ஐந்தாவது பெரியதும், உலகளவியரீதியில் பதினான்காவது பெரிய நாடும் ஆகும்.

MA-path.jpg

"http://ta.wikipedia.org/w/index.php?title=மெக்சிகோ&oldid=1121160" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்