ரென்மின்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரென்மின்பி
人民币 சீனம்
2005 வெளியிட்ட ரென்மின்பி
2005 வெளியிட்ட ரென்மின்பி
ISO 4217 குறியீடு CNY
புழங்கும் நாடு(கள்) வார்ப்புரு:PRC-main
பணவீக்கம் 8.7%
மூலம் National Bureau of Statistics of China, Feb 2008.
நிலையான மாற்று வீதம் பல்வேறு நாணயங்கள்
சிற்றலகு
1/10 ஜியாவ் (角)
1/100 ஃபன் (分)
குறியீடு ¥
புனைபெயர் குவாய் (块)
ஜியாவ் (角) மாவ் (毛)
பன்மை இந்த நாணயத்தின் பெயர்சொல்லுக்கு தனியே பன்மை வடிவம் கிடையாது
நாணயங்கள்
அதிக பயன்பாடு 1, 2, 5 ஜியாவ்
அரிதான பயன்பாடு 1, 2, 5 ஃபன்
வங்கித்தாள்கள்
அதிக பயன்பாடு ¥1, ¥5, ¥10, ¥20, ¥50, ¥100
அரிதான பயன்பாடு ¥2
வழங்குரிமை சீன மக்களின் வங்கி
வலைத்தளம் www.pbc.gov.cn


ரென்மின்பி (人民币, rénmínbì) அல்லது ஆர்.எம்.பி. (RMB), என்னும் மக்களின் நாணயம் சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும். அதன் முக்கிய அலகு யுவன் (元, yuán). ஒரு யுவனில் 10 ஜியாவ் (角, jiao); ஒரு ஜியாவில் 10 ஃபன் (分, fen). சீன மக்கள் வங்கியிலிருந்து வெளிவருகிறது.

ஒரு நாணயம் பற்றிய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"http://ta.wikipedia.org/w/index.php?title=ரென்மின்பி&oldid=1350963" இருந்து மீள்விக்கப்பட்டது