சீ சின்பிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சீ சின்பிங் | |
2012 செப்டம்பர் 19 இல் பெய்ஜிங் நகரில் சீ |
|
|
சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலர்
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 15 நவம்பர் 2012 |
|
| முன்னவர் | கூ சிங்தாவ் |
|---|---|
|
சீனப் பொதுவுடைமைக் கட்சி மைய இராணுவ ஆணையத்தின் தலைவர்
|
|
| பதவியில் | |
| பதவியில் அமர்வு 15 நவம்பர் 2013 |
|
| முன்னவர் | கூ சிங்தாவ் |
|
சீன மக்கள் குடியரசின் அரசுத்தலைவர்
|
|
| பதவியில் | |
| பதவியேற்பு 14 மார்ச் 2013 |
|
| உதவி தலைவர்(கள்) | லீ யுவான்சாவ் |
| முன்னவர் | கூ சிங்தாவ் |
|
சீன மக்கள் குடியரசு மைய இராணுவ ஆணையத்தின் தலைவர்
|
|
| பதவியில் | |
| பதவியில் 14 மார்ச் 2013 |
|
| முன்னவர் | கூ சிங்தாவ் |
|
17வது, 18வது சீனப் பொதுவுடமைக் கட்சி அரசாய நிலைக் குழு உறுப்பினர்
|
|
| பதவியில் | |
| பதவியேற்பு 22 அக்டோபர் 2007 |
|
|
சீனப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழு செயலகத்தின் முதல் செயலாளர்
|
|
| பதவியில் 22 அக்டோபர் 2007 – 15 நவம்பர் 2012 |
|
| முன்னவர் | செங் கிங்கொங் |
| பின்வந்தவர் | லியூ யுன்சான் |
|
சீன மக்கள் குடியரசின் பிரதி அரசுத்தலைவர்
|
|
| பதவியில் 15 மார்ச் 2008 – 14 மார்ச் 2013 |
|
| President | கூ சிங்தாவ் |
| முன்னவர் | செங் கிங்கொங் |
| பின்வந்தவர் | லீ யுவான்சாவ் |
| அரசியல் கட்சி | சீனப் பொதுவுடமைக் கட்சி |
|
|
|
| பிறப்பு | 15 சூன் 1953 பெய்ஜிங் |
| வாழ்க்கைத் துணை |
பெங் லியென் |
| பிள்ளைகள் | சீ மிங்சி (மகள்) |
| பழைய மாணவர் | சிங்குவா பல்கலைக்கழகம் |
| கையொப்பம் | |
| ஜீ ஜிங்பிங் | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| Simplified Chinese | 习近平 | ||||||||||
| சீன எழுத்துமுறை | 習近平 | ||||||||||
|
|||||||||||
சீ சின்பிங் (Xi Jinping, பின்யின்: Xí Jìnpíng; பிறப்பு 1 சூன் 1953) சீன மக்கள் குடியரசின் அரசுத்தலைவரும்[1]. சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலரும்[2] சீன மக்கள் குடியரசு மைய இராணுவ ஆணையத்தின் தலைவரும் ஆவார்.
பொதுவுடமை முதுவர் ஜீ சோங்ஷூன்னின் (1913–2002) மகனான ஜிங்பிங் துவக்கத்தில் பெரும்பாலும் ஃபுஜியன் மாகாணத்தில் பணிபுரிந்து வந்தார். பின்னதாக இவர் அடுத்திருந்த ஜீசியாங் மாகாணத்தின் கட்சித் தலைவராகவும் சாங்காய் நகர கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஊழலுக்கு எதிரானவராகவும் அரசியல் மற்றும் வணிகப் பொருளாதார நிலைகளில் திறந்த மனதுடையவராகவும் அறியப்படுகிறார்.[3]
சான்றுகோள்கள் [தொகு]
- ↑ "சீனாவின் ஜனாதிபதியாக ஜீ ஜின்பிங் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவு". Lankasri World (புதன்கிழமை, 14 நவம்பர் 2012). பார்த்த நாள் நவம்பர் 14, 2012.
- ↑ Forbes: Xi Jinping - First Secretary of the Secretariat of the Communist Party, People's Republic of China
- ↑ Ansfield, Jonathan (22 December 2007). "Xi Jinping: China’s New Boss And The ‘L’ Word". Newsweek. பார்த்த நாள் 20 October 2010.
வெளி இணைப்புகள் [தொகு]
- Biography at www.chinavitae.com
- Xi Jinping collected news and commentary at the China Digital Times
- feature artice on Xi, 29 September 2012
- Works by or about சீ சின்பிங் in libraries (WorldCat catalog)
- U.S. Embassy Beijing, Portrait of Xi Jinping, via United States diplomatic cables leak
- Osnos, Evan, "China’s Valentine’s Day in Washington", The New Yorker, 14 February 2012. Review of comment accompanying Xi's visit.