கூ சிங்தாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கூ சிங்தாவ்
胡锦涛
Hu Jintao

கூ சிங்தாவ்

பதவியில் உள்ளார்
பதவியேற்பு
நவம்பர் 15, 2002
முன்னவர் சியாங் செமின்

பதவியில்
பதவியேற்பு
மார்ச் 15, 2003
செங் கிங்ஹொங்
சி ஜின்பிங்
முன்னவர் சியாங் செமின்

சீன மக்கள் குடியரசின் மத்திய ராணுவக் கமிஷன் தலைவர்
பதவியில்
பதவியில்
செப்டம்பர் 19, 2004
முன்னவர் சியாங் செமின்
அரசியல் கட்சி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி

பிறப்பு திசம்பர் 21, 1942 (1942-12-21) (அகவை 69)
சியாங்கியான், சீனா
வாழ்க்கைத்
துணை
லியூ யோங்கிங்
பழைய மாணவர் சிங்குவா பல்கலைக்கழகம்
துறை பொறியியலாளர்

கூ சிங்தாவ் (Hu Jintao, சீன மொழி: 胡锦涛), பி: டிசம்பர் 21, 1942) சீன மக்கள் குடியரசின் தற்போதைய தலைவரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் சீனாவின் மத்திய ராணுவக் கமிஷனின் தலைவரும் ஆவார்.

கூ சிந்தாவ், ஹென் இனத்தைச் சேர்ந்தவராவார். 1942 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1964 ஆம் ஆண்டில், சீனக் கம்யூனிஸ்த் கட்சியில் சேர்ந்தார். இவர் இளங்கலைப் பட்டத்தையும் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றவர்.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=கூ_சிங்தாவ்&oldid=1075391" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்