காந்தோநீசிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Yue
粵語/粤语
廣東話/广东话
 நாடுகள்: China, Malaysia (Kuala Lumpur, Ipoh, Kota Kinabalu), Vietnam, Indonesia (Medan), ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா, United Kingdom and other countries where Cantonese migrants have settled. 
பகுதி: in China: the Pearl River Delta (central Guangdong; Hong Kong, Macau); the eastern and southern Guangxi; parts of Hainan;
 பேசுபவர்கள்: 56 million in 1984[1] 
நிலை: 23[2]
மொழிக் குடும்பம்:
 Sinitic
  Chinese
   Ping-Yue
    Yue 
எழுத்து முறை: Traditional Chinese 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: Hong Kong and Macau (de facto, though officially referred to as "Chinese"; Cantonese and occasionally Mandarin are used in government). Recognised regional language in Suriname.
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: zh
ஐ.எசு.ஓ 639-2: chi (B)  zho (T)
ISO/FDIS 639-3: yue 

காந்தோநீசிய மொழி என்பது தென் சீனாவில் பேசப்படும் ஒரு சீன மொழி ஆகும். இம்மொழி சீனா, மலேசியா, வியட்னாம் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 56 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி பாரம்பரிய சீன எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. More recent data not available. "Ethnologue: Chinese, Yue". பார்த்த நாள் 2010-08-08.
  2. "Ethnologue: Statistical Summaries". பார்த்த நாள் 13 November 2009.
"http://ta.wikipedia.org/w/index.php?title=காந்தோநீசிய_மொழி&oldid=1559712" இருந்து மீள்விக்கப்பட்டது