பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் | ||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "In tutela nostra Limuria" (இலத்தீன்) "Limuria is in our charge" |
||||||
| நாட்டுப்பண் கோட் சேவ் த குயிண் |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
டியாகோ கர்சியா | |||||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||||
| அரசு | பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி | |||||
| - | ஆணையாளர் | Leigh Turner | ||||
| - | நிர்வாகி | Tony Humphries | ||||
| அமைப்பு | ||||||
| - | ஆக்கம் | 1965 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 60 கிமீ² (n/a) 23.2 சது. மை |
||||
| - | நீர் (%) | 0 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | மதிப்பீடு | 3,500 (n/a) | ||||
| - | அடர்த்தி | 58.3/கிமீ² (n/a) 160.0/சதுர மைல் |
||||
| நாணயம் | பிரித்தானிய பவுண்ட்1 (GBP) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.+6) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | (UTC+?) | ||||
| இணைய குறி | .io | |||||
| தொலைபேசி | +246 | |||||
| 1 | அமெரிக்க டொலரும் ஏற்க்கப்படும். | |||||
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இது இந்தோனேசியாவுக்கும் ஆபிரிக்காவுக்குமிடையே அமைந்துள்ளது. இம்மண்டலம் சாகோஸ் தீவுக்கூட்டத்தின் 6 பவளத்தீவுகளைக் கொண்டதாகும். இங்கு காணப்படும் பெரிய தீவான டியாகோ கர்சியாவில் ஐக்கிய இராச்சியமும் ஐக்கிய அமெரிக்க நாடுகளும் இணைந்து நடாத்தும் இராணுவத் தளம் அமைந்துள்ளது.
