பவளத்தீவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசிபிக் பெருங்கடலில் உள்ள அடாஃபு பவழத்தீவின் செய்மதி படிமம்.
பவளத்தீவு அல்லது பவழத்தீவு (atoll ,
/ˈætɒl/ or /æˈtɒl/)[1] என்பது ஓர் கடற்காயலை முழுமையாகவோ பகுதியாகவோ சூழ்ந்துள்ள பவளப் பாறைகளால் உருவானத் தீவு ஆகும்.
பொருளடக்கம் |
சொல்லாக்கம் [தொகு]
இதற்கான ஆங்கிலச் சொல் atoll மாலத்தீவுகளில் பேசப்படும் இந்தோ ஆரிய மொழியான திவேஹியிலிருந்து பெறப்பட்டது. அம்மொழியில் இது அதோல்ஹு எனப்படுகிறது. ஆங்கில அகரமுதலிகளில் 1625ஆம் ஆண்டில் பதிவானதாகத் தெரிகிறது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ pronunciation in old video on youtube, Bikini Atoll video
மேலும் படிக்க [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Atoll தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Darwin, C. 1842. The structure and distribution of coral reefs. London.
- Dobbs, David. 2005. Reef Madness : Charles Darwin, Alexander Agassiz, and the Meaning of Coral. Pantheon. ISBN 0-375-42161-0
- Fairbridge, R. W. 1950. Recent and Pleistocene coral reefs of Australia. J. Geol., 58(4): 330–401.
- McNeil, F. S. 1954. Organic reefs and banks and associated detrital sediments. Amer. J. Sci., 252(7): 385–401.
வெளியிணைப்புகள் [தொகு]
- Formation of Bermuda reefs
- Darwin's Volcano - a short video discussing Darwin and Agassiz' coral reef formation debate