ஆட்சி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆட்சி மொழி என்பது ஒரு அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும். பொதுவாக அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாகவே இவ்வுரிமை வழங்கப்படும்.

பொதுவாக, ஆட்சி மொழியானது அந்நாட்டின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகும்; இருந்த போதிலும், பல நாடுகளில் ஆட்சி மொழியற்ற ஏனைய மொழிகளிலும் ஆவணங்கள் வரையப்படவேண்டும் என சட்டம் வலியுறுத்துகிறது.

அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழிகள் அல்ல. அரசால் அங்கீகரிக்கப்பட்டு பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழியாக இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.



"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்சி_மொழி&oldid=1081797" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்