பிட்கன் தீவுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Pitkern Ailen
Pitcairn Islands
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் "Come ye Blessed" "God Save the Queen" |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
ஆடம்ஸ்டவுன் | |||||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம், பிற்கான் மொழி | |||||
| தேசிய இனங்கள் | 100% ஆங்கிலேயர் மற்றும் தஹித்தியர் | |||||
| அரசு | பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் | |||||
| - | Sovereign | Elizabeth II | ||||
| - | ஆளுநர் | ஜோர்ஜ் ஃபேர்குசன் (George Fergusson) | ||||
| - | மேயர் | மைக் வாரென் (Mike Warren) | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 47 கிமீ² 18.1 சது. மை |
||||
| மக்கள்தொகை | ||||||
| - | 1 ஜூலை 2007 மதிப்பீடு | 48 (221வது) | ||||
| - | அடர்த்தி | 1/கிமீ² (197வது) 2.7/சதுர மைல் |
||||
| நாணயம் | நியூசிலாந்து டொலர் (NZD) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.-8) | |||||
| இணைய குறி | .pn | |||||
| தொலைபேசி | +64 | |||||
பிட்கன் தீவுகள் (இலங்கை வழக்கம்:பிற்கான் தீவுகள்) என்பவை தென் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் நான்கு தீவுத் தொகுதி ஆகும். நான்கின் பெயர்கள் பிற்கான், கெண்டிறசன், டூசி, ஒயினோ (Pitcairn, Henderson, Ducie and Oeno) ஆகும். இவை ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சிக்கு உட்பட்டவை.
இந்த தீவுகளின் மொத்த பரப்பளவு 41 கிமீ². இவற்றுள் பிற்கான் தீவில் மட்டுமே 48 மக்கள் வசிக்கின்றனர்.