ஆடம்ஸ்டவுன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆடம்ஸ்டவுன் | |
|---|---|
| View of Adamstown | |
| ஆடம்ஸ்டவுன் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | ஐக்கிய இராச்சியம் |
| பிரதேசம் | பிட்கன் தீவுகள் |
| தீவு | பிட்கன் தீவு |
| அரசு | |
| - மேயர் | மைக் வாரென் (Mike Warren) (2007) |
| பரப்பளவு [1] | |
| - நகரம் | 1.8 ச. மைல் (4.6 கிமீ²) |
| - நிலம் | 4.6 கிமீ² (1.8 ச. மைல்) |
| ஏற்றம் | 5 மீ (16 அடி) |
| மக்கள் தொகை (2007) | |
| - நகரம் | 48 |
ஆடம்ஸ்டவுன் (ஆங்கிலம்: Adamstown), பிட்கன் தீவுகளில் உள்ள ஒரேயொரு மக்கள் வாழும் பிரதேசமாகும். இதுவே பிட்கன் தீவுகளின் தலைநகரமுமாகும். பிட்கன் தீவின் மத்திய-வடக்குப் பகுதியில் பசிபிக் பெருங்கடலை நோக்கியுள்ள இக்குடியேற்றத்தில் 48 பேர் வசிக்கின்றனர். இத்தீவுக்கூட்டத்தின் ஏனைய தீவுகள் மக்கள் வசிப்பிடமற்ற பகுதிகளாகும்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Area of the island of Pitcairn