வட அயர்லாந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Northern Ireland (ஆங்கிலம்) Tuaisceart Éireann (ஐரிஷ்) Norlin Airlann (அல்ஸ்டர் ஸ்கொட்டிஷ்) |
||
|---|---|---|
| குறிக்கோள் Quis separabit? (இலத்தீன்) "Who shall separate?" |
||
| நாட்டுப்பண் "அரசியைக் கடவுள் காப்பாராக" "Londonderry Air" |
||
|
அமைவிடம்: வட அயர்லாந்து (orange)
– in ஐரோப்பா (camel & white) |
||
| தலைநகரம் | பெல்பாஸ்ட் |
|
| பெரிய நகரம் | தலைநகர் | |
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் (de facto), ஐரிஷ் மொழி, மற்றும் அல்ஸ்ட்டர் ஸ்கொட்டிஷ் மொழி | |
| அரசு | அரச முடியாட்சி | |
| - | பிரித்தானிய மன்னர் | இரண்டாம் எலிசபெத் |
| - | பிரதமர் | கோர்டன் பிரவுண் |
| - | முதலமைச்சர் | இயன் பெயிஸ்லி |
| அமைப்பு | ||
| - | அயர்லாந்து அரச சட்டம், 1920 | 1920 |
| பரப்பளவு | ||
| - | மொத்தம் | 13,843 கிமீ² 5,345 சது. மை |
| மக்கள்தொகை | ||
| - | 2004 மதிப்பீடு | 1,710,300 |
| - | 2001 குடிமதிப்பு | 1,685,267 |
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2002 கணிப்பீடு | |
| - | மொத்தம் | $33.2 பில்லியன் |
| - | நபர்வரி | $19,603 |
| நாணயம் | பவுண்ட் ஸ்டேர்லிங் (GBP) |
|
| நேர வலயம் | GMT (ஒ.ச.நே.+0) | |
| - | கோடை (ப.சே.நே.) | BST (ஒ.ச.நே.+1) |
| இணைய குறி | .uk | |
| தொலைபேசி | +44 | |
வட அயர்லாந்து (Northern Ireland) ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பிரிவாகும். இது அயர்லாந்து தீவின் வடகிழக்கே அமைந்துள்ளது. (14,139 கிமீ² பரப்பளவையும், தீவின் ஆறில் ஒரு பங்கையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை (ஏப்ரல் 2001) 1,685,000 ஆகும்.
வெளி இணைப்புகள் [தொகு]