பரப்பளவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு பகுதியின் பரப்பின் அளவை குறிக்கும் அளவை பரப்பளவு ஆகும்.
[தொகு] அலகுகள்
- சதுர மீட்டர் = SI சார் அலகு
- are = 100 சதுர மீட்டர்
- ஹெக்டர் = 10,000 சதுர மீட்டர்
- சதுர கிலோ மீட்டர் = 1,000,000 சதுர மீட்டர்
- சதுர மெகா மீட்டர் = 1012 சதுர மீட்டர்
மீட்டரில் இருந்து வரையறுக்கப்பட்ட Imperial அலகுகள்,:
- சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர் .
- சதுர yard = 9 சதுர அடி = 0.83612736 சதுர மீட்டர்
- சதுர perch = 30.25 சதுர yards = 25.2928526 சதுர மீட்டர்
- ஏக்கர் = 160 சதுர perches or 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்
- சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்
[தொகு] பயனுள்ள சூத்திரங்கள்
| பொதுவான சூத்திரங்கள்: | ||
|---|---|---|
| வடிவம் | சூத்திரம் | மாறிகள் |
| செவ்வகம் | ![]() |
l - நீளம் w - அகலம் |
| முக்கோணம் | ![]() |
b - அடி h - செங்குத்துயரம் |
| வட்டம் * | ![]() |
r - ஆரை |
| நீள்வட்டம் | ![]() |
a - பிரதான அச்சு b - இழி அச்சு |
| கோளம் | , or ![]() |
r - ஆரை d - விட்டம் |
| சரிவகம் | ![]() |
a மற்றும் b - சமாந்தர பக்கங்கள் h - செங்குத்துயரம் |
| உருளை | ![]() |
r - ஆரை h - செங்குத்துயரம் |
| உருளையின் வளை மேற்ப்பரப்பு | ![]() |
r - ஆரை h - செங்குத்துயரம் |
| கூம்பு | ![]() |
r - ஆரை l - சாய்வுயரம் |
| கூம்பின் சாய்ந்த பக்கத்தின் பரப்பு | ![]() |
r - ஆரை l - சாய்வுயரம் |
| ஆரைச்சிறை | ![]() |
r - ஆரை θ - கோணம் (ஆரையனில்) |




, or 





