அங்குலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2அங்குல அளவு

அங்குலம் என்பது பிரித்தானிய அளவை முறையில் நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகு. இது ஒரு அடியின் பன்னிரண்டில் ஒரு பங்காகும். மீட்டர் அளவை முறையில் ஒரு அங்குலம் அண்ணளவாக 2.54 சதம மீட்டருக்குச் சமமானது.

பொருளடக்கம்

[தொகு] பல்வேறு நீள அளவைகளுக்குச் சமமான அங்குலங்கள்

[தொகு] இம்பீரியல் அலகுகள்

1 அடி 12 அங்குலங்கள்
1 யார் 36 அங்குலங்கள்
1 பாகம் 72 அங்குலங்கள்
1 சங்கிலி 792 அங்குலங்கள்
1 பெர்லாங் 7920 அங்குலங்கள்
1 மைல் 63,360 அங்குலங்கள்

[தொகு] மெட்ரிக் அலகுகள்

1 மில்லிமீட்டர் 0.0394 அங்குலங்கள்
1 சதம மீட்டர் 0.3937 அங்குலங்கள்
1 மீட்டர் 39.37 அங்குலங்கள்
1 கிலோமீட்டர் 39,370 அங்குலங்கள்

[தொகு] பழைய இந்திய அளவைமுறை

1 சாண் 9 அங்குலங்கள்
1 முழம் 18 அங்குலங்கள்
"http://ta.wikipedia.org/w/index.php?title=அங்குலம்&oldid=1092761" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்