அலகு (அளவையியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணியங்களின் பெறுமானங்களைக் குறிப்பிடுவது அலகு ஆகும்.

பொருளடக்கம்

[தொகு] அலகுகளின் வகைகள்

[தொகு] சர்வதேச அளவை முறை(SI)அலகு

எ.கா:

SI அடிப்படை அலகுகள்
அலகின் பெயர் அலகின் தமிழ்ப்பெயர் குறியெழுத்து தமிழில் குறியெழுத்து அளவிடும் பண்பு தமிழில் அளவிடும் பண்பு
Kilogram கிலோகிராம் kg கிகி Mass நிறை அல்லது திணிவு
Second நொடி அல்லது வினாடி s நொ Time நேரம்
Meter மீட்டர் m மீ Length நீளம்
Ampere ஆம்பியர் A ஆம்ப் Electrical Current மின்னோட்டம்
Kelvin கெல்வின் K கெ Temparature வெப்பநிலை
Mole மோல் mol மோல் Amount of Substance மூலக்கூறின் பொருண்மை
Candela கேண்டெலா cd கேண்டெ Luminous Intensity ஒளிச் செறிவு


[தொகு] தருவிக்கப்பட்ட SI அலகுகள்

தருவிக்கப்பட்ட அலகுகள் எனப்படுபவை அடிப்படையான மேற்கண்ட SI அலகுகளிலிருந்து தருவிக்கப்பட்டன ஆகும்.

Quantity Symbol Unit Unit Symbol Derived From
விசை F newton N kg·m·s-2
ஆற்றல் U joule J kg·m2·s-2
அழுத்தம் P pascal Pa kg·m-1·s-2
சக்தி (Power) watt W kg·m2·s-3
மின்னோட்டம் I ampere A C·s-1
மின்னழுத்தம் V volt V J·C-1

[தொகு] பிரித்தானிய அளவை முறை அலகு

எ.கா: 1 மைல்

= 8 பர்லாங்கு
= 80 சங்கிலி
= 880 பாகம்
= 1760 யார்
= 5280 அடி
= 63360 அங்குலம்

[தொகு] மேலும் காண்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=அலகு_(அளவையியல்)&oldid=1112141" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்