திசைவேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திசைவேகம் என்பது திசையன் நிலைப்பாடு மாறுகின்ற வீதம் ஆகும் . இது ஒரு திசையன் கணியம் ( vector quantity) ; இதை விவரிக்க வேகம் மற்றும் அதன் திசை இரண்டுமே தேவைப் படுகிறது . அனைத்துலக முறை அலகுகளில் , இதை ஒரு நிமிடத்திற்கு எத்தனை மீட்டர் செல்கிறது ( m/s) என்று அளக்க வேண்டும் . திசை வேகத்தின் திசையிலி கணியம் ( எண்ணளவு ) வேகம் ஆகும் . Δx தொலைவை Δt கால இடைவேளையில் கடக்கும் ஒரு பொருளின் சராசரி திசைவேகம் கீழுள்ளவாறு இருக்கும் ,

\bar{\mathbf{v}} = \frac{\Delta \mathbf{x}}{\Delta t}.

திசைவேகத்தின் மாறுகின்ற வீதம் முடுக்கம் ஆகும் . முடுக்கம் ஒரு பொருளின் வேகம் அல்லது திசை காலத்தை பொருத்து எப்படி மாறுகிறது என்பதை குறிக்கும் .

"http://ta.wikipedia.org/w/index.php?title=திசைவேகம்&oldid=1115361" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்