கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மீட்டர் என்பது அனைத்துலக முறை அலகுகளில் நீள அளவின் அடிப்படை அலகு ஆகும். மீட்டரின் ஆங்கிலக் குறியீடு m ஆகும். தமிழ்க் குறியீடு மீ ஆகும். முழுமையான வெற்றிடத்தில், துல்லியமாக 1/299,792,458 வினாடி நேரத்தில் ஒளி செல்லும் பாதையின் நீளமாக ஒரு மீட்டர் வரையறுக்கப்படுகிறது. இப்படி வரையறுக்கப்படும் ஒரு மீட்டரானது 10000/254 அங்குலங்களுக்குச் சமமாகும் (தோராயமாக 39.37 அங்குலங்கள்)
[தொகு] SI அளவுகளில் மீட்டர் முறைகள்
| Factor |
Name |
Symbol |
|
Factor |
Name |
Symbol |
| 10−1 |
டெசிமீட்டர் |
dm |
|
101 |
டெக்காமீட்டர் |
dam |
| 10−2 |
சென்டிமீட்டர் |
cm |
|
102 |
ஹெக்டோமீட்டர் |
hm |
| 10−3 |
மில்லிமீட்டர் |
mm |
|
103 |
கிலோமீட்டர் |
km |
| 10−6 |
மைக்ரோமீட்டர் |
µm |
|
106 |
மெகாமீட்டர் |
Mm |
| 10−9 |
நானோமீட்டர் |
nm |
|
109 |
கிகாமீட்டர் |
Gm |
| 10−12 |
பைக்கோமீட்டர் |
pm |
|
1012 |
டெராமீட்டர் |
Tm |
| 10−15 |
ஃபெம்டோமீட்டர் (ஃபெர்மி) |
fm |
|
1015 |
பெட்டாமீட்டர் |
Pm |
| 10−18 |
அட்டோமீட்டர் |
am |
|
1018 |
எக்சாமீட்டர் |
Em |
| 10−21 |
செப்டோமீட்டர் |
zm |
|
1021 |
செட்டாமீட்டர் |
Zm |
| 10−24 |
யொக்டோமீட்டர் |
ym |
|
1024 |
யொட்டாமீட்டர் |
Ym |