ஆற்றல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயற்பியலில் ஆற்றல் /சக்தி(energy, கிரேக்க மொழியில் ἐνέργεια - energeia, "செயற்பாடு, ἐνεργός - energos, "சுறுசுறுப்புடன் செயற்படுதல்"[1]) என்பது வேலை செய்யத்தகு அளவு என்று எளிமையாக வரையறை செய்வர். அதாவது ஒரு பொருளின் ஆற்றல் அது செய்ய இயலும் வேலையின் அளவைக் குறிக்கும். இது ஒரு திசையிலி (எண் கணியம்) (scaler) ஆகும். ஆற்றல் இயற்கையின் ஓர் அடிப்படை. ஒரு நோக்கில் அனைத்துமே ஆற்றல்தான் (E=mc2). ஆற்றலின் அலகு ஜூல் ஆகும்.
ஆற்றலின் வகைகள் [தொகு]
ஆற்றலை ஒரு வடிவில் இருந்து இன்னொரு வகைக்கு மாற்றலாம். ஆனால், ஆக்கவோ அழிக்கவோ முடியாது.
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- Energy-Origin of everything - (ஆங்கிலத்தில்)