சூரியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சூரியன் சூரிய குடும்பத்திலுள்ள நட்சத்திரமாகும். பூமியும், அதன் ஏனைய உடன்பிறப்புக் கோள்களும் சூரியனைச் சுற்றுகின்றன. சூரியனைச் சுற்றும் ஏனைய விண்பொருட்கள், அஸ்ரரோயிட்கள், விண்கற்கள், வால்வெள்ளிகள், நெப்ட்யூனுக்கு அப்பால் உள்ளவைகள் என்பவற்றுடன் தூசித் துகள்களையும் உள்ளடக்கும்.

