விட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒரு வட்டத்திலுள்ள எதிரெதிரே உள்ள எந்த இரு புள்ளிகளையும் வட்டத்தின் மையப் புள்ளி வழியாக இணைக்கும் நேர்கோட்டுத் துண்டிற்குப் (Line segment) பெயர் விட்டமாகும் (Diameter).விட்டம் என்ற சொல் மேலே வரையறுக்கப்பட்ட நேர்கோட்டின் அளவையும் குறிக்கும். ஒரு வட்டத்தின் அனைத்து விட்டங்களும் ஒரே அளவுடையதாக இருக்கும். விட்டத்தின் அளவு வட்டத்தின் ஆரத்தின்(Radius) இரு மடங்கு அளவாக இருக்கும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=விட்டம்&oldid=1560567" இருந்து மீள்விக்கப்பட்டது