ஹெக்டேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பரப்பளவு அலகுகளின் ஒப்பீடு
அலகு SI SI base
1 ca 1 மீ² 1 மீ²
1 a 1 dam² 102 மீ²
1 ha 1 hm² 104 மீ²
100 ha 1 கிமீ² 106 மீ²
SI அல்லாத ஒப்பீடு
SI அல்லாதவை மெட்ரிக் SI base
2.471 ஏக்கர் 1 ha 104 மீ²
107,639 சதுர அடி 1 ha 104 மீ²

ஹெக்டேர் அல்லது எக்டயார் (hectare, ha) என்பது பரப்பளவின் ஓர் அலகாகும். 10,000 சதுரமீட்டருக்கு அல்லது ஒரு சதுர ஹெக்டோமீட்டருக்கு இணையானதாகும். இது பொதுவாக பெரு நிலங்களை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது. 100 மீட்டர் சதுரப் பரப்பு ஒரு ஹெக்டேர் ஆகும்.

பொருளடக்கம்

[தொகு] மாற்றீடுகள்

ஒரு ஹெக்டேர் என்பது பின்வருவனவற்றிற்கு இணையானது:

[தொகு] மெட்ரிக்

[தொகு] ஆங்கில அலகுகள்

[தொகு] வேறு

  • 15 mū (சீன அலகு)
  • 0.15 qǐng (சீன அலகு)
  • 10 டுனாம் (மத்திய கிழக்கு)
  • 10 stremmata (கிரேக்கம்)
  • 6.25 rai (தாய்லாந்து)
  • ≈ 1.008 chō (யப்பானிய அலகு)

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்