ஐரிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஐரிஷ் மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐரிய
Gaeilge
 நாடுகள்: அயர்லாந்து 
பகுதி: கேல்டாச்டாய்
 பேசுபவர்கள்: அயர்லாந்தில் சுமார் 130,000 போர் தாய்மொழியாகவும், வெளிநாட்டில் சிறிய எண்ணிக்கையில் வாழுகின்றனர்.[1]
இரண்டாம் மொழி]]:
மொழிக் குடும்பம்:
 செல்திக்கு
  இன்சுலார் செல்திக்கு
   கொய்டெலிக்
    ஐரிய 
எழுத்து முறை: இலத்தீன் (ஐரிய எழுத்துக்கள்)
ஐரிய புடையெழுத்து 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: Flag of Ireland அயர்லாந்து குடியரசு
Flag of Europe ஐரோப்பிய ஒன்றியம்
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: ஐரிய மொழி வாரியம் (Foras na Gaeilge)
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: ga
ஐ.எசு.ஓ 639-2: gle
ISO/FDIS 639-3: gle 

ஐரிய மொழி (ஆங்கிலம்:Irish language) என்பது அயர்லாந்திலுள்ள மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். அயர்லாந்தில் மட்டும் 1.77 மில்லியன் மக்களுக்கு இம்மொழி ஓரளவிற்கு தெரியும்.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. கீத் பிரவுன், ed (2005). மொழி மற்றும் மொழியியல்க் கலைக்களஞ்சியம் (2 ed.). Elsevier. ISBN 0-08-044299-4. 
  2. http://www.nisra.gov.uk/Census/key_report_2011.pdf 2011 Census, Key Statistics for Northern Ireland, UK Govt, December 2012
  3. Vaughan, Jill. "The Irish language in Australia - Socio-cultural Identity in Diasporic Minority Language Use". School of Languages and Linguistics University of Melbourne. பார்த்த நாள் 2 August 2012.
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஐரிய_மொழி&oldid=1577831" இருந்து மீள்விக்கப்பட்டது