வடகிழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திசைகாட்டியில் வடகிழக்கு திசை

வடகிழக்கு திசை ஆனது வடக்கு மற்றும் கிழக்கு திசைகளின் நடுவில் அமைந்த இடைப்பட்ட திசையாகும். இது சரியாக தென்மேற்கு திசைக்கு எதிராக அமைந்துள்ளது. அதாவது வடக்கிற்கும் கிழக்கிற்கும் நடுவில் சுமார் 45° கோணத்தில் அமைந்த பகுதியை வடகிழக்கு என்பர்.

மேலும் பார்க்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வடகிழக்கு&oldid=829384" இருந்து மீள்விக்கப்பட்டது