பிரித்தானிய அண்டார்டிக் மண்டலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| பிரித்தானிய அண்டாடிக் மண்டலம் | ||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் Research and Discovery' |
||||||
| நாட்டுப்பண் கோட் சேவ் த குயிண் |
||||||
|
பிரித்தானிய அண்டாடிக் மண்டலத்தின் அமைவிடம்
|
||||||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||||
| அரசு | ||||||
| - | ஆணையாளர் | Leigh Turner | ||||
| - | நிர்வாகி | Michael Richardson | ||||
| பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி | ||||||
| - | உரிமைக் கோரல் | 1908 | ||||
| - | மண்டலம் அமைப்பு | மார்ச் 3, 1962 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 1,704,900 கிமீ² 658,266 சது. மை |
||||
| மக்கள்தொகை | ||||||
| - | மதிப்பீடு | 200 | ||||
| நாணயம் | பிரித்தானிய பவுண்ட் | |||||
பிரித்தானிய அண்டாடிக் மண்டலம் என்பது ஐக்கிய இராச்சியத்தால் கோரப்படும் அண்டாடிக்காவின் ஒரு பகுதியாகும். இது ஒரு பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இது தென் அகலாங்கு 60°க்கு குறைவனதும் மேற்கு நெட்டாங்குகள் 20°க்கும் 80°க்குமிடைப்பட்ட பகுதியாகும். ஐக்கிய இராச்சியம் முதன்முதலாக 1908 ஆம் ஆண்டு முதன் முதாலாக இப்பகுதிக்கு உரிமக் கோரியது எனினும் இம்மண்டலம் மார்ச் 3, 1962 அன்றே அமைக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டுக்கு முன்னர் இம்மண்டலத்தின் பகுதிகள் மூன்று சார்புப் பகுதிகளினால் நிர்வகிக்கப்பட்டது. இம்மண்டலத்தின் சில பகுதிகளை ஆர்ஜென்டீனா சிலி ஆகிய நாடுகளும் உரிமைக் கோறுகின்றன. இம்மண்டலத்தில் பிரித்தானிய அண்டாடிக்கா ஆய்வு நிறுவனத்தின் ஊழியர்கள் மாத்திரமே வசிக்கின்றனர்.
