அங்கியுலா
| அங்கியுலா | ||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Strength and Endurance" |
||||||
| நாட்டுப்பண் இராணியை கடவுள் காப்பாராக தேசிய கீதம்: God Bless Anguilla 1 |
||||||
| தலைநகரம் | த வெளி | |||||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||||
| மக்கள் | அங்கியுலியர் | |||||
| அரசு | பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் | |||||
| - | அரசி | இரண்டாம் எலிசபெத் | ||||
| - | ஆளுனர் | அன்றுவ் ஜோர்ஜ் | ||||
| - | முதலமைச்சர் | ஒஸ்போன் பிளெமிங் | ||||
| அமைப்பு | ||||||
| - | ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்தப் பகுதி | 1980 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 102 கிமீ² (220வது) 39.4 சது. மை |
||||
| - | நீர் (%) | சிறியது | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2006 மதிப்பீடு | 13,477 (212வது) | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2004 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $108.9 million | ||||
| - | நபர்வரி | $8,800 | ||||
| நாணயம் | கிழக்கு கரிபிய டொலர் (XCD) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.-4) | |||||
| இணைய குறி | .ai | |||||
| தொலைபேசி | +1 264 | |||||
| 1 | மேற்கோளைப் பார்க்க[1] | |||||
அங்கியுலா அல்லது அங்கில்லா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்தப் பகுதியாகும். இது காற்றுமுகத்தீவுகளில் மிகவும் வடக்காக அமைந்த தீவாகும். இது சுமார் 26 கி.மீ. (16 மைல்) நீளமும் அதன் மிக அகலமான் இடத்தில் 5 கி.மீ. (3 மைல்) அகலமும் கொண்ட அங்கியுலா என்ற முக்கிய தீவையும் மக்கள் குடியிருப்புகளற்ற பல சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது. தலைந்கரம் த வெளியாகும். இவ்வாட்சிப்பகுதியின் பரப்பளவு 102 சதுரகிலோமீட்டராகும், மொத்த மக்கள்தொகை 2006 ஆம் ஆண்டில் 13,500 ஆகும்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "National Song of Anguilla". Official Website of the Government of Anguilla. பார்த்த நாள் 12 October, 2005.
|
||||||||
