நெதர்லாந்து அண்டிலிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Nederlandse Antillen
Antias Hulandes
நெதர்லாந்து அண்டிலிசு
நெதர்லாந்து அண்டிலிசின் கொடி நெதர்லாந்து அண்டிலிசின் சின்னம்
குறிக்கோள்
Libertate unanimus
(இலத்தீன்: "Unified by freedom")
நாட்டுப்பண்
Anthem Without a Title
Location of நெதர்லாந்து அண்டிலிசின்
தலைநகரம்
பெரிய நகரம்
வில்ம்சுடெட்
12°7′N, 68°56′W
ஆட்சி மொழி(கள்) டச்சு மொழி, ஆங்கிலம், Papiamento
அரசு
 -  முடியாட்சி அரசி பியட்டிரிக்ஸ்
 -  ஆளுனர் Frits Goedgedrag
 -  பிரதமர் Emily de Jongh-Elhage
அரசியலமைப்பு முடியாட்சி நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு பகுதி 
பரப்பளவு
 -  மொத்தம் 800 கிமீ² (184வது)
309 சது. மை 
 -  நீர் (%) Negligible
மக்கள்தொகை
 -  July 2005 மதிப்பீடு 183,000 (185வது)
 -  அடர்த்தி 229/கிமீ² (51வது)
593/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2003 கணிப்பீடு
 -  மொத்தம் $ 2.45 billion (180வது)
 -  நபர்வரி $ 11,400 (2003 est.) (79வது)
ம.வ.சு (2003) n/a (தரமில்லை) (n/a)
நாணயம் Netherlands Antillean guilder (ANG)
நேர வலயம் (ஒ.ச.நே.-4)
இணைய குறி .an
தொலைபேசி +599

நெதர்லாந்து அண்டிலிசு முன்னதாக நெதர்லாந்து மேற்கிந்திய தீவுகள் அல்லது டச்சு அண்டிலிசு/மேற்கிந்தியத்தீவுகள் கரிபியக் கடலில் சிறிய அண்டிலிசுவில் அமைந்துள்ள நெதர்லாந்து இராச்சியத்தின் சுயாட்சிப் பகுதியாகும். இம்மண்டலத்தில் இரண்டு தீவுக்குழுமங்கள் காணப்படுகின்றன:குராக்குவா, பொனைரே தீவுகள் வெனிசுலா கரைக்கு அப்பாலும் செயிண்ட் எசுடேசசு (Sint Eustatius), சபா (Saba),செயிண்ட் மார்டென் (Sint Maarten) தீவுகள் கன்னித் தீவுகளுக்கு தென்கிழக்கிலும் அமைந்துள்ளன. இம்மண்டலத்தின் பொருளாதாரம் உல்லாசப்பிரயாணக் கைத்தொழிலில் தங்கியுள்ளது. நெதர்லாந்து அண்டிலிசுவின் 5 தீவுகளும் ஒன்றுபட்ட அரசியல் அமைப்பாக இல்லாமால் நெதர்லாந்து இராச்சியத்துள் தனித்தனி மண்டலங்களாக பிரிக்கப்படவுள்ளன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நெதர்லாந்து_அண்டிலிசு&oldid=1096470" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்