பப்பியாமெந்தோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பப்பியாமெந்தோ பப்பியாமெந்தோ |
||
|---|---|---|
| நாடுகள்: | வார்ப்புரு:நாட்டுத் தகவல் கரிபியன் நெதர்லாந்து (பொனெய்ர்) |
|
| பகுதி: | கரிபியன் தீவுகள் | |
| பேசுபவர்கள்: | 329,002 | |
| மொழிக் குடும்பம்: | கிரியோல் மொழி போர்த்துக்கீசிய கிரியோல்[1] பப்பியாமெந்தோ |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | வார்ப்புரு:நாட்டுத் தகவல் கரிபியன் நெதர்லாந்து (பொனெய்ர்)[2] |
|
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | pap | |
| ISO/FDIS 639-3: | pap | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
பப்பியாமெந்தோ (அல்லது பப்பியாமெந்து) கரிபியன் பிரதேசத்திலுள்ள ஏ.பி.சி தீவுகளில் பொதுவாகப் பேசப்படும் மொழியாகும். இது அருபாவிலும் குராசோவிலும் அதிகாரபூர்வ மொழியாக உள்ளதுடன் பொனெய்ரில் அரச அங்கீகாரம் பெற்ற மொழியாக உள்ளது.[2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Also debated as to whether it is a Spanish Creole or an Iberian Creole.[சான்று தேவை]
- ↑ 2.0 2.1 Papiamentu can be used in relations with the Dutch government
"Invoeringswet openbare lichamen Bonaire, Sint Eustatius en Saba" (Dutch). wetten.nl. பார்த்த நாள் 2011-01-01.