அருபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அருபா
அருபாவின் கொடி அருபாவின் சின்னம்
குறிக்கோள்
"ஒரு மகிழ்ச்சியான தீவு"
நாட்டுப்பண்
Aruba Dushi Tera
Location of அருபாவின்
தலைநகரம்
பெரிய நகரம்
ஒராங்செஸ்டர்
12°31′N, 70°1′W
ஆட்சி மொழி(கள்) டச்சு, பப்பியமெண்டோ1
மக்கள் அருபியர்
அரசு அரசியலமைப்பு முடியாட்சி
 -  அரசி பீட்ரிக்ஸ் அரசி
 -  ஆளுனர் பிரெடிஸ் ரெஃபுஞ்சோல்
 -  பிரதமர் நெல்சன் ஒடூபர்
 -  உப பிரதமர் மரிசோல் லோபெச்-ட்ரொம்ப்
விடுதலை நெதர்லாந்து அண்டிலிசிடமிருந்து 
 -  நாள் ஜனவரி 1 1986 
பரப்பளவு
 -  மொத்தம் 193 கிமீ² 
74.5 சது. மை 
 -  நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள்தொகை
 -  2006 மதிப்பீடு 103,484 (195வது)
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $3.079 பில்லியன் (182வது)
 -  நபர்வரி $23,299 (32வது)
நாணயம் அருபிய புளோரின் (AWG2)
நேர வலயம் AST (ஒ.ச.நே.-4)
இணைய குறி .aw
தொலைபேசி +297
1 எசுப்பானிய அங்கில மொழிகளும் பேசப்படுகின்றன
2 Arubaanse Waarde Geld.

அருபா (Aruba) வெனிசுலாவின் பரகனா தீபகற்பத்துக்கு வடக்கே 27 கி.மீ. தொலைவில் கரிபியக் கடலில் சிறிய அண்டிலிசில் அமைந்துள்ள 32 கி.மீ. நீளமான தீவாகும். இது நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு பகுதியாகும். ஏனைய கரிபிய நாடுகளைப் போலல்லாது இத்தீவு உலர் காலநிலையைக் கொண்டுள்ளது. இக்காலநிலை இத்தீவின் உல்லாசப்பிரயானக் கைத்தொழிலின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. இது அட்லாண்டிக் சூறாவளி வலயத்துக்கு வெளியே அமைந்துள்ளது.


"http://ta.wikipedia.org/w/index.php?title=அருபா&oldid=1471299" இருந்து மீள்விக்கப்பட்டது