ஹொண்டுராஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

(ஒண்டூராஸ் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹொண்டுராஸ்
República de Hondurass
Republic of Honduras
ஹொண்டுராசின் கொடி ஹொண்டுராசின் சின்னம்
குறிக்கோள்
"Libre, Soberana e Independiente"  (Spanish)
"Free, Sovereign and Independent"
Location of ஹொண்டுராசின்
தலைநகரம் டெகுச்சிகால்ப்பா
14°6′N 87°13′W / 14.1, -87.217
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) ஸ்பானிய மொழி
மக்கள் ஹொண்டூரான்
அரசு ஜனாதிபதி ஆட்சிக் குடியரசு
 -  ஜனாதிபதி மனுவேல் செலாயா
விடுதலை
 -  ஸ்பெயினிடம் இருந்து செப்டம்பர் 15, 1821 
 -  மெக்சிக்கோவிடம் இருந்து 1823 
 -  நடு அமெரிக்க கூட்டு நாடுகளிடம் இருந்து 1838 
பரப்பளவு
 -  மொத்தம் 112,492 கிமீ² (102வது)
43,278 சது. மை 
மக்கள்தொகை
 -  செப்டம்பர் 2007 estimate 7,483,763² (96வது)
 -  2000 census 6,975,204 
 -  அடர்த்தி 64/km² (128வது)
166/sq mi
மொ.தே.உ (கொ.ச.வே) 2005 கணிப்பீடு
 -  மொத்தம் $21.74 பில்லியன் (107வது)
 -  தலா/ஆள்வீதம் $3,131 (124வது)
ஜினி சுட்டெண்? (2003) 53.8 (உயர்
ம.வ.சு (2007) 0.700 (மத்தி) (115வது)
நாணயம் லெம்பிரா (HNL)
நேர வலயம் CST (ஒ.ச.நே.-6)
இணைய குறி .hn
தொலைபேசி +504

ஹொண்டுராஸ் (Honduras) நடு அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு மக்களாட்சி நாடாகும். இது முன்னர் ஸ்பானிய ஹொண்டுராஸ் என அழைக்கப்பட்டது. இதன் எல்லைகளில் மேற்கே குவாத்தமாலா, தென்மேற்கே எல் சல்வடோர், தென்கிழக்கே நிக்கராகுவா, தெற்கே பொன்சேகா வளைகுடாவில் பசிபிக் பெருங்கடல், வடக்கே கரிபியன் கடலின் பெரும் பகுதியில் ஹொண்டுராஸ் வளைகுடா ஆகியனவும் அமைந்துள்ளன.

ஹொண்டுராஸ் வரைபடம்
ஹொண்டுராஸ் வரைபடம்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்