நிக்கராகுவா
| República de Nicaragua
நிக்கராகுவா குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் Salve a ti, Nicaragua |
||||||
| தலைநகரம் | மனாகுவா |
|||||
| பெரிய நகரம் | தலைநகர் | |||||
| ஆட்சி மொழி(கள்) | ஸ்பானிய மொழி1 | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | அதிபர் | டானியேல் ஓர்ட்டேகா (சன்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி) | ||||
| விடுதலை (ஸ்பெயினிடம் இருந்து | ||||||
| - | அறிவிப்பு | செப்டம்பர் 15, 1821 | ||||
| - | ஏற்பு பெற்றது | ஜூலை 25, 1850 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 1,29,494 கிமீ² (97வது) 50,193 சது. மை |
||||
| - | நீர் (%) | 7.14 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூலை 1006 மதிப்பீடு | 5,603,000 (107வது) | ||||
| - | 2005 குடிமதிப்பு | 5,142,098 | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $20.996 பில்லியன் (108வது) | ||||
| - | நபர்வரி | $3,636 (119வது) | ||||
| ஜினி சுட்டெண்? (2001) | 43.1 (மத்திய) | |||||
| ம.வ.சு (2006) | ||||||
| நாணயம் | கோர்டோபா (NIO) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.-6) | |||||
| இணைய குறி | .ni | |||||
| தொலைபேசி | +505 | |||||
| 1 | ஆங்கிலம் மற்றும் கரிபியன் ஆதி மொழிகளும் பேசப்படுகின்றன. | |||||
நிக்கராகுவா (República de Nicaragua), re'puβlika ðe nika'raɰwa) மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு மிகப் பெரும் சனநாயகக் குடியரசு நாடாகும். இதன் வடக்கே ஹொண்டூராசும் தெற்கே கொஸ்டா ரிக்காவும் அமைந்திருக்கின்றன. நிக்கராகுவாவின் மேற்குக் கரையில் பசிபிக் கடலும் கிழக்குக் கரையில் கரிபியன் கடலும் உள்ளன.
|
||||||||