அர்கெந்தீனா
| República Argentina
அர்கெந்தீனா குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் இசுப்பெயின்: En Unión y Libertad ஒற்றுமையிலும் விடுதலையிலும் |
||||||
| நாட்டுப்பண் இமினோ நசினல் அர்செந்தினோ |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
புவேனோஸ் ஐரேஸ் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | எசுப்பானா | |||||
| அரசு | கூட்டாட்சி குடியரசு | |||||
| - | அதிபர் | நெஸ்டர் கா.கிர்க்னர் | ||||
| விடுதலை | ஸ்பெயினிடமிருந்து | |||||
| - | மே புரட்சி | மே 25 1810 | ||||
| - | பிரகடனம் | யூலை 9 1816 | ||||
| - | அங்கீகாரம் | 1821 ( போர்த்துக்கல்) | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 27,80,400 கிமீ² (8வது) 10,73,514 சது. மை |
||||
| - | நீர் (%) | 1.1 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2005 மதிப்பீடு | 38,747,000 (30வது) | ||||
| - | 2001 குடிமதிப்பு | 36,260,130 | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $533.722 பில்லியன் (22வது) | ||||
| - | நபர்வரி | $14,109 (50வது) | ||||
| ம.வ.சு (2003) | 0.863 (உயர்) (34வது) | |||||
| நாணயம் | அர்கெந்தீனா பீசோ (ARS) |
|||||
| நேர வலயம் | அர்கெந்தீனா நேரம் (ஒ.ச.நே.-3) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | அர்கெந்தீனா கோடை நேரம் (ஒ.ச.நே.-3) | ||||
| இணைய குறி | .ar | |||||
| தொலைபேசி | +54 | |||||
| ¤ அர்கெந்தீனா ஐ.இ.யுடன் அந்தாட்டிக்காவின் மேலதிகமாக 1,000,000 km² பிரதேசத்தின் உறிமை தொடர்பாகவும் தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்டுவிச்சுத் தீவுகள், போக்லாந்து தீவுகள் என்பவற்றின் 3,761,274 km² அளவான பிரதேசம் குறித்தும் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றது. | ||||||
அர்கெந்தீனா அல்லது அர்ஜெந்தீனா (அர்ஜென்டினா, Argentina) தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இந்நாட்டின் அரசு ஏற்பு பெற்ற பெயர் ரெப்பு'ப்லிக்கா அர்ஃகென்ந்தீனா (எசுப்பானிய மொழியில் República Argentina, ஒலிப்பு: reˈpuβlika aɾxenˈtina). பியூனஸ் அயர்ஸ் இதன் தலைநகரம் ஆகும். பரப்பளவு அடிப்படையில், இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும். எசுப்பானிய மொழி அரசு அலுவல் மொழி ஆகும்.
|
|||||||||||