1810
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1780கள் 1790கள் 1800கள் - 1810கள் - 1820கள் 1830கள் 1840கள் |
| ஆண்டுகள்: | 1807 1808 1809 - 1810 - 1811 1812 1813 |
| 1810 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1810 MDCCCX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1841 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2563 |
| சீன நாட்காட்டி | 4506-4507 |
| எபிரேய நாட்காட்டி | 5569-5570 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1865-1866 1732-1733 4911-4912 |
| இரானிய நாட்காட்டி | 1188-1189 |
| இசுலாமிய நாட்காட்டி | 1224 – 1225 |
| ரூனிக் நாட்காட்டி | 2060
|
1810 (MDCCCX) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- மார்ச் 4 - பிரெஞ்சு இராணுவம் போர்த்துக்கல்லில் இருந்து விரட்டப்பட்டது.
- மார்ச் 11 - நெப்போலியன் ஆஸ்திரியாவின் இளவரசி மரீ-லூயிஸ் என்பாளை மணம் புரிந்தான்.
- மே 10 - ஆர்ஜெண்டீனாவின் தலைநகரான புவெனஸ் அயரெஸ் நகர மண்டபத்தை ப்புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
- மே 25 - ஆர்ஜெண்டீனாவில் புவெனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளுநரை அகற்றி தற்காலிக அரசை அமைத்தனர்.
- ஜூலை 9 - நெப்போலியன் ஒல்லாந்து பேரரசை பிரான்சுடன் இணைத்தான்.
- ஜூலை 20 - கொலம்பியா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.