சிலி
| República de Chile (எசுப்பானியம்) ரெபூப்லிகா டெ சீலே சீலே குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் Por la razón o la fuerza எசுப்பானியம்: "உரிமையாலும் பலமாலும்"[1] |
||||||
| நாட்டுப்பண் Himno Nacional de Chile (எசுப்பானியம்) |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
சான்ட்டியாகோ1 |
|||||
| ஆட்சி மொழி(கள்) | எசுப்பானியம் | |||||
| மக்கள் | சிலேயர் | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | குடியரசுத் தலைவர் | மிசெல் பாச்லே | ||||
| விடுதலை | ஸ்பெயின் இடம் இருந்து | |||||
| - | முதலாம் தேசிய அரசு ஹுன்ட்டா | செப்டெம்பர் 18 1810 |
||||
| - | கூற்றம் | பெப்ரவரி 12 1818 | ||||
| - | திட்டப்பட்டது | ஏப்ரல் 25 1844 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 7,56,950 கிமீ² (38வது) 2,92,183 சது. மை |
||||
| - | நீர் (%) | 1.07² | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூன் 2007 மதிப்பீடு | 16,598,074 (60வது) | ||||
| - | 2002 குடிமதிப்பு | 15,116,435 | ||||
| - | அடர்த்தி | 22/கிமீ² (194வது) 57/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2007 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $231.061 பில்லியன்[2] (44வது) | ||||
| - | நபர்வரி | $13,936[2] (54வது) | ||||
| மொ.தே.உ(பொதுவாக) | 2007 மதிப்பீடு | |||||
| - | மொத்தம்l | $163.792 பில்லியன்[2] (41வது) | ||||
| - | நபர்வரி | $9,879[2] (51வது) | ||||
| ஜினி சுட்டெண்? (2006) | 54[3] (உயர்) | |||||
| ம.வ.சு (2005) | ||||||
| நாணயம் | சிலேயப் பேசோ (CLP) |
|||||
| நேர வலயம் | n/a (ஒ.ச.நே.-4) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | n/a (ஒ.ச.நே.-3) | ||||
| இணைய குறி | .cl | |||||
| தொலைபேசி | +56 | |||||
| 1 | சட்டமன்றம் வால்ப்பராயிசோவில் அமைந்துள்ளது | |||||
| 2 | ஈஸ்டர் தீவும் சாலாவும் கோமெசும் தீவும் உள்ளிட; அண்டார்டிக்காவிலிருக்கும் பகுதியை உள்ளிடவில்லை. | |||||
தென் அமெரிக்காவிலே அர்ஜென்ட்டீனா நாட்டுக்கு மேற்காக உள்ள ஒரு நாடு சீலே. இந்நாடு தெற்கு-வடக்காக 4,630 கி.மீ மிக நீண்டும், கிழக்கு-மேற்காக மிகக்குறுகலாக, 430 கி.மீ மட்டுமே கொண்ட ஒரு நாடு. வடக்கே அட்டகாமா பாலைநிலமும், தென் கோடியிலே நிலவுலகின் தென்முனைப் பனிக்கண்டமாகிய அண்டார்டிகாவைத் தொட்டுக்கொண்டும் உள்ள நாடு.
2010 பிப்ரவரி மாதம் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 708 மக்கள் உயிரிழந்தார்கள்.[4]. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கங்கள் [தொகு]
பசிபிக் எரிமலை வளையத்தில் அமைந்துள்ள சிலி பல நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது. அவை[5]
1730 - 8.7 ரிக்டர் அளவு - நடு வால்பரெய்சோ
1835 - 8.2 ரிக்டர் அளவு - தென் நடு கான்செப்சியான், 500 மக்கள் பலி
1868 - 9.0 ரிக்டர் அளவு - அரிகா (then Peru), 25,000 மக்கள் பலி
1877 - 8.3 ரிக்டர் அளவு - வட டாரபக கடற்பகுதி, 34 மக்கள் பலி
1906 - 8.2 ரிக்டர் அளவு - நடு வால்பரெய்சோ, 3,882 மக்கள் பலி
1922 - 8.5 ரிக்டர் அளவு - சிலி அர்ஜெண்டினா எல்லை
1928 - 7.6 ரிக்டர் அளவு - டல்கா, 225 மக்கள் பலி
1939 - 7.8 ரிக்டர் அளவு - சில்லன், 28,000 மக்கள் பலி
1943 - 8.2 ரிக்டர் அளவு - near Illapel-Salamanca, 25 மக்கள் பலி
1960 - 7.9 ரிக்டர் அளவு - Arauco Peninsula
1960 - 9.5 ரிக்டர் அளவு - Valdivia, 1,655 மக்கள் பலி
1965 - 7.0 ரிக்டர் அளவு - Taltal, 1 மக்கள் பலி
1965 - 7.4 ரிக்டர் அளவு - La Ligua, 400 மக்கள் பலி
1971 - 7.5 ரிக்டர் அளவு - வால்பரெய்சோ பகுதி, 90 மக்கள் பலி
1985 - 7.8 ரிக்டர் அளவு - வால்பரெய்சோ கடற்பகுதி, 177 மக்கள் பலி
1998 - 7.1 ரிக்டர் அளவு - வடக்கு சிலியை ஒட்டிய கடற்பகுதி
2002 - 6.6 ரிக்டர் அளவு - சிலி அர்ஜெண்டினா எல்லை
2003 - 6.8 ரிக்டர் அளவு - நடு சிலியின் கடற்பகுதி
2004 - 6.6 ரிக்டர் அளவு - பயோ பயோக்கு அருகில், நடு சிலி
2005 - 7.8 ரிக்டர் அளவு - டாரபக, வடக்கு சிலி, 11 மக்கள் பலி
2007 - 7.7 ரிக்டர் அளவு - at Antofagasta, வடக்கு சிலி, 2 மக்கள் பலி
2007 - 6.7 ரிக்டர் அளவு - at Antofagasta
2008 - 6.3 ரிக்டர் அளவு - டாரபக
2009 - 6.5 ரிக்டர் அளவு - டாரபக கடற்பகுதி
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Banknotes and Coins". Chilean Central Bank. பார்த்த நாள் 2007-11-11.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "World Economic Outlook Database, April 2008". International Monetary Fund.
- ↑ "Encuesta Casen". Mideplan.
- ↑ http://news.bbc.co.uk/2/hi/americas/8542122.stm
- ↑ http://www.reuters.com/article/idUSTRE61Q13I20100227