சான் டியேகோ (சிலி)
| சான்ட்டியேகோ | |
|---|---|
| சான்ட்டியேகோ பெருநகரில் சான்டியேகோ கம்யூன் அமைவிடம் | |
| சிலியில் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | சிலி |
| வலயம் | சான்ட்டியேகோ மாநகர வலயம் |
| மாநிலம் | சான்ட்டியேகோ மாநிலம் |
| நிறுவப்பட்டது | பெப்ரவரி 12, 1541 |
| அரசு | |
| - நகரத்தந்தை | பப்லோ சலாக்கெட் சையது (தனி சனயாயக சங்கம்) |
| பரப்பளவு | |
| - புறநகர் | |
| - மாநகரம் | |
| ஏற்றம் | |
| மக்கள் தொகை (2009) | |
| - நகரம் | 52,78,044 |
| - அடர்த்தி | |
| - புறநகர் | 66,76,745 |
| - மாநகரம் | 7.2 |
| நேர வலயம் | சிலி நேரம் (CLT)[1] (ஒ.ச.நே.-4) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
சிலி வேனிற்கால நேரம் (CLST)[2] (ஒ.ச.நே.-3) |
| இணையத்தளம்: municipalidaddesantiago.cl | |
சான்ட்டியேகோ (Santiago) அல்லது சிலியின் சான்ட்டியேகோ (Santiago de Chile), சிலியின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரும் நகரமும் ஆகும். பல அடுத்தடுத்த நகராட்சிகள் ஒன்றிணைந்து சான்ட்டியேகோ பெருநகரம்(Greater Santiago) என்றழைக்கப்படுகிறது. நாட்டின் மையப் பள்ளத்தாக்கில் கடல்மட்டத்திலிருந்து 520 மீ (வார்ப்புரு:Convert/மீ) உயரத்தில் அமைந்துள்ளது. இது தலைநகராக இருந்தபோதும் நாட்டின் சட்டமன்றங்கள் இங்கிருந்து மேற்கில் ஒருமணி நேரப் பயணத்தில் உள்ள கடற்கரை நகரான வால்பரைசோவில் கூடுகின்றன.
சிலியின் தொடர்ந்த பொருளியல் வளர்ச்சி சான்ட்டியேகோவை புறநகர் வளர்ச்சி, பல பல்பொருள்கடை வளாகங்கள், வியத்தகு உயர்ந்த கட்டிடங்கள் என இலத்தீன் அமெரிக்காவின் மிகுந்த நவீன மாநகரமாக மாற்றியுள்ளது. வளர்ந்துவரும் பாதாள தொடருந்து வலையமைப்பான சான்ட்டியேகோ மெட்ரோவுடன் நவீன பேருந்துச் சேவைகளையும் சுங்கத்துடன் கூடிய சுற்றுச்சாலைகள், உள்நகர நெடுஞ்சாலைகள் என மிகத்தற்காலிக போக்குவரத்தைக் கொண்டுள்ளது.
சான்ட்டியேகோ பல பன்னாட்டு நிறுவனங்களின் வலயத் தலைநகராகவும் நிதி நிறுவனங்களின் மையமாகவும் விளங்குகிறது. இங்கு பல்வேறுபட்ட பன்னாட்டுப் பண்பாடு தழைத்துள்ளது.
காட்சிக்கூடம் [தொகு]
-
Titanium La Portada, Santiago 2nd tallest skyscraper
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Chile Time". உலக நேர வலயங்கள் இணையதளம். பார்த்த நாள் 2007-05-05.
- ↑ "Chile Summer Time". உலக நேர வலயங்கள் இணையதளம். பார்த்த நாள் 2007-05-05.
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Santiago, Chile தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- மாநகராட்சி இணையதளம்
- Santiago Tourist - ஓர் பயணிகள் வழிகாட்டி
- Ameristar Chile சிலியில் பயணமும் வாழ்க்கையும்
|
||||||||||