சோங்கிங்
| சோங்கிங் 重庆 |
|
|---|---|
| மேலிருந்து:யுசோங் வான்காட்சி , சோங்கிங் ஒருதட தொடருந்து போக்குவரத்து, சௌடியான்மென் பாலம், மற்றும் மக்களின் பெரும் அரங்கம் | |
| சீனாவில் சோங்கிங் நகராட்சியின் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | சீன மக்கள் குடியரசு |
| குடியேற்றம் | ca. 316 BCE |
| மாவட்டங்கள் - கௌன்டி அளவில் - நகரமைப்பு அளவில் |
19 மாவட்டங்கள், 21 கௌன்டிகள் 1259 நகரங்கள், ஊர்கள் மற்றும் உட்கோட்டங்கள் |
| அரசு | |
| - வகை | நேரடி ஆட்சியிலுள்ள நகராட்சி |
| - சீன பொதுவுடமைக் கட்சி செயலாளர் | போ எக்சிலாய் |
| - நகரத்தந்தை | யுவாங் கிஃபான் |
| பரப்பளவு | |
| - நேரடி ஆட்சியிலுள்ள நகராட்சி | 82,300 கிமீ² (31,776.2 ச. மைல்) |
| ஏற்றம் | 237 மீ (778 அடி) |
| மக்கள் தொகை (2007)[1] | |
| - நேரடி ஆட்சியிலுள்ள நகராட்சி | 3,14,42,300 |
| நேர வலயம் | சீனா சீர்தர நேரம் (ஒ.ச.நே.+8) |
| அஞ்சல் குறியீடு | 4000 00 - 4099 00 |
| தொலைபேசி குறியீடு(கள்) | 23 |
| மொ.உ.உ | 2010 |
| - மொத்தம் | CNY 789.4 பில்லியன் (US$116.6 பில்லியன்) (23வது) |
| - தனிநபர் | CNY 22,909 (13வது) |
| ம.வ.சு (2008) | 0.783 (18வது) — medium |
| வாகன உரிமங்களின் முன்னொட்டுகள் | 渝 A, B, C, F, G, H |
| ISO 3166-2 | CN-50 |
| நகர மலர் | Camellia |
| நகர மரம் | Ficus lacor |
| இணையத்தளம்: (சீனம்) www.cq.gov.cn (ஆங்கிலம்) english.cq.gov.cn/ |
|
| சோங்கிங் | |||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| Simplified Chinese | 重庆 | ||||||||||||||||||||||||||
| சீன எழுத்துமுறை | 重慶 | ||||||||||||||||||||||||||
| Hanyu Pinyin | Chóngqìng | ||||||||||||||||||||||||||
| சொல் விளக்கம் | இரட்டைக் கொண்டாட்டம் அல்லது மீண்டும் கொண்டாடு | ||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||
சோங்கிங் (Chongqing,முந்தைய எழுத்தாக்கம்:Chungking, எளிய சீனம்: 重庆) சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் முதன்மை நகரமாகும். இது சீனாவின் ஐந்து தேசிய நடுவண் நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது. நிர்வாக நோக்கில் சீன மக்கள் குடியரசினால் நேரடியாக ஆட்சி செய்யப்படும் நான்கு நகராட்சிகளில் (மற்ற மூன்று நகராட்சிகள்:பெய்ஜிங், சாங்காய்,தியான்ஜின்) உள்நாட்டில் அமைந்துள்ள ஒரே நகராட்சியாகும்.
சிசுவான் மாநிலத்தின் பங்காக இருந்த இந்த நகரம் தனியான நகராட்சியாக மார்ச் 14, 1997 அன்று உருவாக்கப்படது. 2007ஆம் ஆண்டில் சோங்கிங் நகராட்சியின் மக்கள்தொகை 31.4 மில்லியனாக இருந்தது.[1] இதன் ஆட்சிப்பகுதியில் 19 மாவட்டங்கள், 17 கௌன்டிகள் மற்றும் நான்கு தன்னாட்சி பெற்ற கௌன்டிகள் உள்ளன. 82,300 கிமீ² (31,800 மைல்²) பரப்பளவுள்ள இந்த நகராட்சி ஹைனன் மாநிலத்தை விடப் பெரியது.[2] மக்கள்தொகையின்படி உலகின் மிகப்பெரும் நகராட்சியாகவும் இருக்கலாம்; பரப்பளவின்படியும் உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கலாம்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Demographic". Chongqing Municipal Government (12 June 2007).
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedarearank
வெளியிணைப்புகள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Chongqing தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Chongqing Municipal Government website
- Video: A Bird's Eye View of the New Chongqing (2008)
- Video: A Bird's Eye View of the New Chongqing (2005)
- CCTV9 Apr. 2009 program - Chongqing: Visions of Change
Chongqing பயண வழிகாட்டி விக்கிப்பயணம்|விக்கிப்பயணத்திலிருந்து- Economic profile for Chongqing at HKTDC
|
||||||||||