சிச்சுவான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிச்சுவான் (Sichuan), தெற்கு சீனாவின் மாகாணம் ஆகும். இதன் தலைநகர் செங்டூ. “சிச்சுவான்” என்ற சொல்லுக்கு ”ஆற்றின் நான்கு சுற்றுகள்” என்று பொருள். 2009ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 8,16,20,000.
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: சிச்சுவான் |