செங்டூ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| செங்டூ 成都 |
|
|---|---|
| மேலிருந்து கடிகார வரிசையில்: சின் ஆற்றின் மீது அன்சுன் பாலம்; Jinli Street near Wuhou Temple; Chengdu Research Base of Giant Panda Breeding; and Huaxi campus of Sichuan University | |
| சிறப்புப்பெயர்: Rongcheng (蓉城) (The Hibiscus City) | |
| குறிக்கோளுரை: 和谐包容,智慧诚信,务实创新 (Harmony and Tolerance, Wisdom and Integrity, Truth-seeking and Innovation) | |
| Location of Chengdu City jurisdiction (yellow) within Sichuan | |
| அமைவு: | |
| நாடு | சீனா |
| மாகாணம் | சிச்சுவான் |
| தோற்றம் | கி.மு. 311 |
| City seat | Qingyang District |
| Divisions - County-level |
9 districts, 4 county-level cities, 6 counties |
| அரசு | |
| - வகை | Sub-provincial city |
| - CPC Party Chief | Li Chuncheng (李春城) |
| - மேயர் | Ge Honglin (葛红林) |
| பரப்பளவு | |
| - Sub-provincial city | 12,390 கிமீ² (4,783.8 ச. மைல்) |
| ஏற்றம் | 500 மீ (1,640 அடி) |
| மக்கள் தொகை | |
| - Sub-provincial city | 1,10,00,670 |
| - அடர்த்தி | /கிமீ² (./ச. மைல்) |
| - Major Nationalities | |
| நேர வலயம் | China Standard (ஒ.ச.நே.+8) |
| Postal code | 610000-611944 |
| தொலைபேசி குறியீடு(கள்) | 28 |
| GDP (nominal) Total (2010) | ¥ 555.13 billion (US$82.119 billion) |
| GDP (nominal) Per Capita (2010) | ¥ 43,417 (US$6,442) |
| License Plate Prefix | 川A 川O (Government) |
| இணையத்தளம்: http://www.chengdu.gov.cn | |
செங்டூ சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரம். மேலும் இது மேற்கு சீனாவின் முதன்மையான பொருளாதார, போக்குவரத்து, தொடர்பு மையங்களில் ஒன்றாகும். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதக் குடியேற்றம் இருந்துள்ளது.
சீனாவின் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான சிச்சுவான் பல்கலைக்கழகம் இந்நகரத்தில் அமைந்துள்ளது. செங்டூ நகரத்தின் முதன்மை மொழி சிச்சுவானியம் ஆகும்.
இங்கு தொடர்வண்டி, சாலை, வானூர்தி போக்குவரத்து வசதிகள் உள்ளன.