லுவாண்டா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லுவாண்டா | |
|---|---|
| லுவாண்டா (நீர்முகத்தின் பகுதித் தோற்றம்) | |
| அங்கோலாவில் லுவாண்டாவின் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| தலைநகரம் | லுவாண்டா |
| தோற்றம் | 1575 |
| ஏற்றம் | 6 மீ (20 அடி) |
| மக்கள் தொகை (2007) | |
| - நகரம் | 4 |
| நேர வலயம் | +1 (ஒ.ச.நே.) |
| http://www.flickr.com/photos/kodilu/375928874/ | |
லுவாண்டா(en: Luanda), அங்கோலாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகும். அட்லாண்டிக் பெருங்கடல் கரையிலுள்ள இந்நகரம் அங்கோலாவின் பிரதான துறைமுக நகரமும் நிர்வாக நகரமுமாகும். 2008 இல் இதன் மக்கட்தொகை 5 மில்லியனிற்கு அதிகம் என மதிப்பிடப்பட்டிருந்தது.[1] இது லுவாண்டா மாகாணத்தின் தலைநகரமுமாகும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Calculated from the results of the 2007/08 voters' registration (2.4 milliuon)and an adult population of about 47% (over the age of 18)