அட்லாண்டிக் பெருங்கடல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அயர்லாந்தில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடலின் தோற்றம்
அட்லாண்டிக் பெருங்கடல் உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடலாகும். இதன் மேற்குப் பகுதியில் அமெரிக்காவும் கிழக்கில் ஐரோப்பாவும் ஆப்பிரிக்காவும் உள்ளன. இக்கடலின் பரப்பு புவிமேற்பரப்பில் 20 சதவீதம்.
| பெருங்கடல்கள் |
|---|
| அட்லாண்டிக் பெருங்கடல் • ஆர்க்டிக் பெருங்கடல் • இந்து சமுத்திரம் • தென்னகப் பெருங்கடல் • பசிபிக் பெருங்கடல் |
| உலகின் பெரும்பகுதிகள் | ||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|
|||||||||||||||||||||||||||

