சியோல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| 서울 சௌல் 서울특별시 சௌல் துக்பியெல்ஷு சௌல் சிறப்பு நகரம் |
|
| சோலின் நாம்தேமுன், அல்லது பெரிய தெற்கு வாயில் | |
| சௌல் தென்கொரியாவில் அமைந்திடம் | |
| நாடு | தென்கொரியா |
|---|---|
| பகுதி | சௌல் தேசிய தலைநகரப் பகுதி |
| மாவட்டங்கள் | 25 கு |
| அரசு | |
| - மாநகராட்சித் தலைவர் | ஓ செ-ஹூன் |
| - அரசு | சௌல் மாநகராட்சி அரசு |
| பரப்பளவு | |
| - நகரம் | 605.33 கிமீ² (233.72 சதுர மைல்) |
| மக்கள் தொகை | |
| - புறநகர் | 10,356,000 |
| - புறநகர் அடர்த்தி | 17,108/கிமீ² (44,310/சதுர மைல்) |
| - மாநகரம் | 23,000,000 |
| இணையத்தளம்: சௌல் இணையத்தளம் (ஆங்கிலம்) | |
சியோல் தென்கொரிய நாட்டின் தலைநகராகும்.உலகின் மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களில் இதுவும் ஒன்று. சியோல் தென்கொரிய நாட்டின் வடமேற்குப்பகுதியில், தென்கொரிய-வடகொரிய எல்லைக்கருகே ஹான் நதியின் கரையில் அமைந்துள்ளது.
சியோல் என்ற பெயர் கொரிய மொழியில் தலைநகரம் என்று பொருள் தரும் சியோராபியோல் அல்லது சியோபியோல் என்ற வார்த்தையில் இருந்து மருவியதாகக் கூறப்படுகிறது.


