தென் கொரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தென்கொரியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| 대한민국 大韓民國 டேஹான் மின்குக் கொரியக்குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் 애국가 தேசிய கீதம் |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
சியோல் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | கொரிய மொழி | |||||
| மக்கள் | தென் கொரியர், கொரியர் | |||||
| அரசு | Presidential republic | |||||
| - | President | Park Geun-hye | ||||
| - | Prime Minister | Jung Hong-won | ||||
| Establishment | ||||||
| - | Liberation declared | March 1 1919 (de jure) | ||||
| - | Liberation | August 15 1945 | ||||
| - | First Republic | August 151948 | ||||
| - | United Nations Recognition | December 12 1948 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 99,646 கிமீ² (108th) 38,492 சது. மை |
||||
| - | நீர் (%) | 0.3 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2007 மதிப்பீடு | 49,024,737 (24) | ||||
| - | அடர்த்தி | 480/கிமீ² (19) 1/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $1.196 trillion[1] (10) | ||||
| - | நபர்வரி | $24,500 (31) | ||||
| ம.வ.சு (2006) | ||||||
| நாணயம் | Won (KRW) |
|||||
| நேர வலயம் | Korea Standard Time (ஒ.ச.நே.+9) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | not observed (ஒ.ச.நே.+9) | ||||
| இணைய குறி | .kr | |||||
| தொலைபேசி | +82 | |||||
| 1 | Mobile phone system CDMA and HSPDA | |||||
| 2 | Domestic power supply 220V/60 Hz, CEE 7/7 sockets | |||||
தென்கொரியா என்றழைக்கப்படும் கொரியக்குடியரசு கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நாடாகும். இது கொரியத்தீபகற்பத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. தென்கொரியாவின் தலைநகரம் சியோல். கொரிய மொழி இங்குப் பேசப்படும் மொழியாகும். பௌத்த மதமும் கிறித்தவ மதமும் இங்குப் பின்பற்றப்படும் இரு முக்கிய மதங்களாகும்.
இங்கு பேசப்படும் தென்கொரியா மொழியை ஹங்குல் என்று அழைக்கின்றனர். ஹங்குல் மொழி கிங் செஜோங் என்ற அரசர் காலத்தில் உருவாக்கப்பட்டது. வரலாற்றிலே மிகச்சிறந்த அரசராக போற்றப்படுபவர் கிங் செஜோங்.
மேற்கோள்கள்[தொகு]
|
|||||
இங்கு பேசப்படும் தென்கொரியா மொழியை ஹங்குல் என்று அழைக்கின்றனர்.