நான்கு ஆசியப் புலிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நான்கு ஏசியன் புலிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நான்கு ஆசியப் புலிகள்
Four Asian Tigers.svg
நான்கு ஏசியன் புலிகள் அங்கத்துவ நாடுகள் வரைப்படத்தில்
ஆங்காங்கின் கொடி ஆங்காங்சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர்
தென் கொரியாவின் கொடி தென் கொரியா Flag of the Republic of China தாய்வான்
Chinese name
சீன எழுத்துமுறை 亞洲四小龍
Simplified Chinese 亚洲四小龙
சொல் விளக்கம் ஆசியாவின் நான்கு சிறிய டிராகன்கள்
Korean name
Hangul 아시아의 네 마리 용
Literal meaning நான்கு ஏசியன் புலிகள்

நான்கு ஆசியப் புலிகள் (நான்கு ஏசியன் புலிகள்) அல்லது நான்கு ஆசிய டிராகன்கள் (Four Asian Tigers or Asian Dragons) என்பது ஆசிய நாடுகளிலேயே, பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சியடைந்த நான்கு நாடுகளைக் குறிக்கிறது. ஹொங்கொங், சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் தாய்வான் ஆகியவையே இந்த நான்கு நாடுகள்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நான்கு_ஆசியப்_புலிகள்&oldid=1405325" இருந்து மீள்விக்கப்பட்டது